
13/07/2025
தவெக. தலைவர் விஜய் அவர்களுக்கு RSS பற்றி என்ன தெரியும் பெரியார் பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் விஜய் அவர்களே RSS இல்லையெனில் இந்து மதம் மாற்றி ஜோசப் விஜய் என்று எங்களையும் மாற வலியுறுத்துகிறார்களா புரியவில்லை RSS வழியில் வந்த அனைவரும் பணத்திற்காக பதவிக்காக செயல்படவில்லை ஹிந்து மதம் இன்று வரை அழியாமல் காப்பது RSS ஒரு இயக்கம் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள் எங்கள் பிரதமர் மோடி அவர்கள் RSS வழியில் வந்து இன்று பாரத நாட்டின் நாட்டின் பிரதமராக உலக நாடுகள் உள்ள பிரதமர்கள் வணங்கும் விதமாக திகழக்கூடிய ஒரு பிரதமராக நம் பாரத தேசத்திற்கு கிடைத்துள்ளார் அது பெருமையை காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகம் தவெக போன்ற இந்து மதத்தை கொஞ்சம் கொஞ்சமாக இந்து மதத்தை மாற்ற சதி செய்தாலும் இங்கு பாரத நாடு என்று மட்டுமே அழைக்கப்படும் இது எங்கள் பாரத தேசம் பெரியார் தேசம் இல்லை இதை விஜய் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்
பாரத் மாதா கி ஜே பாரதத் தாயின் தேசம் இது வாழ்க பாரதம்
S.P.M.S. மனோஜ் குமார் B.sc.,M. Tech.,
ஆண்டிபட்டி நகர தலைவர்
பாரதிய ஜனதா கட்சி