Tiger Media

Tiger Media Tiger Media (Let's speak the truth)

28/08/2024
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் வேணுகோபால கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்ற...
27/08/2024

ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கம்பம் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலில் வேணுகோபால கிருஷ்ணனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பெண்கள் யாதவர் மடாலயத்தில் இருந்து பால்குடம் எடுத்து கே.கே.பட்டி ரோடு, செல்லாண்டியம்மன் கோவில் தெரு, எல்.எப். மெயின் ரோடு வழியாக மீண்டும் வேணுகோபால கிருஷ்ணன் கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

27/08/2024

26/08/2024


26/08/2024

தமிழகம் முழுவதிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.*

அதன் ஒரு பகுதியாக கம்பம் பகுதியில் வீட்டுக்குள் கிருஷ்ணன் நடந்து வருவதுபோல கோலமிட்டும், சீடை, முறுக்கு, அப்பம் உள்ளிட்ட பலகாரங்களோடு அவல், வெண்ணெய் உள்ளிட்டவற்றை நிவேதனம் செய்தும் வழிபட்டனர். வீடுகளில் உள்ள குழந்தைகளை கண்ணனாகவும், ராதையாகவும் அலங்கரித்து அவர்களுக்கு பட்சணங்களை கொடுத்து வழிபட்டனர்.

உத்தமபாளையம் மேற்கு ஒன்றியம் மற்றும் பண்ணைப்புரம் பேரூர் சார்பில்  பொது உறுப்பினர் கூட்டம் தேனி தெற்கு மாவட்ட கழக செயலாள...
26/08/2024

உத்தமபாளையம் மேற்கு ஒன்றியம் மற்றும் பண்ணைப்புரம் பேரூர் சார்பில் பொது உறுப்பினர் கூட்டம் தேனி தெற்கு மாவட்ட கழக செயலாளர் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tiger Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tiger Media:

  • Want your business to be the top-listed Media Company?

Share