Adv Bharath Rajendran

  • Home
  • Adv Bharath Rajendran

Adv Bharath Rajendran Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Adv Bharath Rajendran, Periyakulam,theni, .

சட்ட போராட்டமே வென்றது....கவின் குடும்பத்தினர்  #தலைவர்  #திருமாவளவன் மீது வைத்த நம்பிக்கை வின்போகவில்லை....வின்போகது......
29/05/2026

சட்ட போராட்டமே வென்றது....
கவின் குடும்பத்தினர் #தலைவர் #திருமாவளவன் மீது வைத்த நம்பிக்கை வின்போகவில்லை....
வின்போகது....

Thol.Thirumvalavan
21/05/2026

Thol.Thirumvalavan

புரட்சியாளருக்கு வீர வணக்கம்...
15/04/2026

புரட்சியாளருக்கு வீர வணக்கம்...

15/04/2026

தேர்தல் முடிவதற்குள் முடிவு பண்ணுங்க . .. #காங்கிரஸ்
01/04/2026

தேர்தல் முடிவதற்குள் முடிவு பண்ணுங்க . ..
#காங்கிரஸ்

28/03/2026

இது வரை
அவரை அறிவிக்க வேண்டும்
இவர் போட்டியிட வேண்டும் என்றெல்லாம் என் விருப்பத்தையோ
கருத்தையோ எழுதவில்லை!

முதன் முறையாக
எழுதுகிறேன்!

விசிக தலைவரின்
குடும்ப உறுப்பினர்
குறிப்பாக அவரை தாயாக அருகிருந்து
கவனித்து
கட்சி வளர்ச்சிக்கு
பேருதவியாகவும்
தலைவரின் நலனிலும்
மிகுந்த அக்கறை உடையவராகவும் வாழ்ந்து
மறைந்த
தலைவரின் அக்கா
என்னும் அம்மா
மதிப்பிற்குரிய
#பானுமதி
அவர்களின் பிள்ளைகள் மற்றும் தலைவரின் தம்பி மகன் அம்பேத்கார் உள்ளிட்ட யாராவது ஒருவருக்கு 2026
இந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு
வழங்கப்பட வேண்டும்!

இதில் குடும்பத்திற்கு
கொடுத்துவிட்டார்
குடும்ப அரசியல்
என்று பேசுபவர்களை பற்றி
கவலை கொள்ள
அவசியமில்லை!

அடுத்த முறை
என்ன என்ன மாற்றமோ
இந்த தேர்தலில்
கண்டிப்பாக அவர்களுக்கு
ஒரு தொகுதி வழங்கப்பட வேண்டும்!

இதனை அனைத்து
நிலை பொறுப்பாளர்களும்
தலைவரை நேசிப்பவர்களும்
முழு மனதோடு
ஏற்றுக்கொள்ள வேண்டும்!

அம்மா பானுமதி
அவர்களின் பிள்ளைகளும்
சும்மா இல்லை

கட்சிப்பணியாற்றி வருபவர்கள் தான்!

தனித்தனியாக
தலைவரின் தாயாரையும்
மற்ற குடும்ப உறுப்பினர்களையும்
தோழர்கள் அன்பினாலும்
மரியாதையினாலும்
வேறு என்ன காரணங்களுக்காகவும்
சந்திக்கிறீர்கள்

உண்மையான,
அன்பும்,
அக்கறையும்
மரியாதையும்
நன்றியும் இருந்தால்
இதனை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்!

வலியுறுத்த வேண்டும்!

தலைவர் இதனை
பரிசீலனை செய்ய வேண்டும்!

#இசையமுதன்
#இளையராஜா
#மாலதி #வழக்கறிஞர்





28-03-2026 - விசிக ஜெ.மு.இமயவரம்பன்

 #பாலமேடு_ஜல்லிக்கட்டு
14/01/2023

#பாலமேடு_ஜல்லிக்கட்டு

03/03/2022

#விசிக Thol.Thirumavalavan

வீரவணக்கம்....
05/02/2022

வீரவணக்கம்....

நானும் மற்றவர்களைப் போல அமைதியாகவே இருக்க விரும்பினேன்..

ஆனால், என் வரலாறு என்னை அமைதியாக இருக்கவிடவில்லை...

- ரோஹித் வெமுலா!!!

Address

Periyakulam,theni

625601

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adv Bharath Rajendran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adv Bharath Rajendran:

  • Want your business to be the top-listed Media Company?

Share