Tamil six

Tamil six Tamil videos

04/02/2026

Mahabalipuram beach temple, மகாபலிபுரம் கடற்கரை கோயில்...
#மகாபலிபுரம்

30/01/2026

தேனி மலை மேல் உள்ள ஸ்ரீ பரமசிவன், பாரவதியம்மாள் திருக்கோயில், கும்பாபிஷேகம், #தேனி sivan, mohandossv, visioni ,temlplesintheni

28/01/2026

வள்ளி கும்மி,valli kummi

தமிழ்நாட்டில் இருக்கிற புகழ்பெற்ற சனிபகவான் கோயில்கள்ல முக்கியமான கோயில் தேனி மாவட்டத்தில இருக்கிற குச்சனூர் சனி பகவான் ...
24/01/2026

தமிழ்நாட்டில் இருக்கிற புகழ்பெற்ற சனிபகவான் கோயில்கள்ல முக்கியமான கோயில் தேனி மாவட்டத்தில இருக்கிற குச்சனூர் சனி பகவான் கோயில். இங்க இருக்கிற சனி பகவான் சுயம்புவாக உருவானவர், இந்த கோயில் சுரபி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
இந்த கோயிலுக்கு வர்றவங்க சனி பகவானுக்கு காக்கையோட உருவத்தை வச்சு சாமி கும்பிடுவாங்க, எள் தீபமும் ஏத்துவாங்க, அதோட பொறிகடலை வாங்கி காக்கைக்கு வைப்பாங்க, பத்து ரூபாய்க்கு சாதம் வாங்கி காக்கைக்கு படைப்பாங்க.

இந்த கோயில் காலைல 7மணியிலிருந்து மதியம் 1 மணி வரைக்கும், மாலை நேரத்தில் 4.30 லிருந்து 8 மணி வரைக்கும் திறந்திருக்கும், சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் 5:30 ல இருந்து மதியம் 1:30 வரைக்கும் திறந்திருக்கும், மாலை 4:30-லிருந்து 8:30 மணி வரைக்கும் திறந்திருக்கும். தேனியில் இருந்து குச்சனூருக்கு சிறப்பு பேருந்துகள் நிறைய இருக்கு, அதுவும் சனிக்கிழமை மற்றும் சனி பெயர்ச்சி நாட்களில் சிறப்பு பேருந்துகள் நிறையவே இருக்கும்...

23/01/2026

பாண்டிய நாட்டில் சோழனால் கட்டப்பட்டு நாயக்க மன்னரால் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட
கோயில் sivan ,murugan

13/01/2026

குச்சனூர் சனிபகவான் கோயில்,kuchanur sani bagavan temple,kuchanur, sanibagavan, templesinindia, templesintheni,ஈ

10/01/2026

காகத்துடன் அருளும் சனிபகவான், #குச்சனூர் sanibagavan,kuchanur sanibagavan temple, kuchanur,தேனி குச்சனூர் சுயம்பு சனீஸ்வரன்,

08/01/2026

தேனி மலை மேல் உள்ள சிவன் கோயில், கும்பாபிஷேகம், #தேனி sivan, mohandossv, visioni,temlplesintheni

Address

தேனி
Theni
625531

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil six posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share