ஆணவ கொலைகளுக்கு எதிராக தனி சட்டம் இயற்ற துப்பில்லை. ஆனால் ஆணவ கொலை செய்வேன் என்று சொன்னவனுக்கு சீட். அதுவும் உதயசூரியன் சின்னத்தில் அந்த வேட்பாளர் நிற்கிறார். கேவலத்தின் உச்ச கட்டம். திமுக நிர்வாகத்தில் மட்டும் அல்ல தன் கொள்கையிலும் தோற்று போய் விட்டது.
அன்றே சொன்ன எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் ஓர் தீர்க்கதரிசி ...
★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
பிராமணர் சமூகத்தில் ஐயர் ஐயங்கார் இரண்டும் சமம் இல்லை
ஐயர் ஐயங்கார் இவர்களுக்கு இடையில் discrimination உள்ளது
ஐயர் சாதிக்குள்ளேயே
★ஈமச்சடங்கு செய்யும் சாதி வேற ★சமையல் செய்யும் சாதி வேற
★பூசாரி செய்கிற சாதி வேற
★ஜோதிடம் சொல்லும் சாதி வேற ★ஆளுமை செய்யும் சாதி வேற
ஐயர் சமூகத்தில் உள்ளேயே discrimination இருக்கு அந்த discrimination யை ஒழிப்பதற்கு தான் #புரட்சியாளர்_அம்பேத்கர் அவர்கள் போராடினாரே தவிர
வெறும் #பள்ளர்_பறையர்_சக்கிலியர் அவர்களிடையே இருக்கும் discrimination யை ஒழிப்பதற்கு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் போராடவில்லை...
வீடியோ குறிப்பு
"""""""""""""""''''''''''
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மாட்டுப் பொங்கலன்று வடகலை தென்கலை இடையே நடந்த மோதல்... இரு பிரிவினரும் காட்டுமிராண்டித் தனமாக தாக்கிக்கொண்டனர்
பக்தர்கள் தெரித்து ஓட்டம்...
#சிறுத்தை_நண்பர்கள்
Thol.Thirumavalavan
BR Leopards
VCK it WING
09/01/2024
இந்த #குடிகாரன்_சீமான் விதைத்த #குடிபெருமை'யும் ஒரு காரணம்.
ரொம்ப சிம்பிள்.
என் ஜாதிக்கு ஒரு பெருமை இருக்கு... உன்ன விட என் சாதி உகந்த ஜாதி... நீ எப்படி என் மகனையோ மகளையோ திருமணம் செய்யலாம்.?? போன்ற குடிபெருமை காரணத்தின் விளைவே இந்த ஆணவக் கொலைகள்.
செந்தமிழன் சீமான் - Seeman NTK
05/01/2024
உயிர் வாழவே அருகதையற்ற ஜென்மங்களுக்கு மருந்து கொடுத்திருக்கக் கூடாது..! விசம் கொடுத்திருக்க வேண்டும்..! கண்டனங்கள்...
04/01/2024
தலைவர் எழுச்சித்தமிழர் புகைப்படத்தோடு சபரிமலையில் ஐயப்பன் பக்தர்கள்....
#சிறுத்தை_நண்பர்கள்
26/12/2023
ஜனவரி 26திருச்சியில்
வெல்லும் ஜனநாயக மாநாடு
எழுச்சித்தமிழர் அறிவிப்பு
19/12/2023
ஆமைக்கறி அதிபருக்கு வந்த சோதனை
17/12/2023
சிறுத்தைகளின் அடுத்த பாய்ச்சல்!!
வெல்லும் சனநாயகம் மாநாடு.
திசம்பர்.29.திருச்சியில்
வெல்லும் சனநாயகம் வீழும் சனாதனம்
பாடல் பாடியவர். Singer Theni Elamathi
15/12/2023
ஆடு மாடுகள் பட்டியில் அடைந்து கிடப்பதை போன்று மனிதர்கள்...
இப்படியெல்லாம் வணங்கினால் தான் ஐயப்பன் அருள்புரிவாறா என்ன???
கொஞ்சமும் மனித தன்மையற்ற செயல் தான் ஐயப்பனின் கருனை உள்ளமா?
14/12/2023
அதிபர் தாத்தா சீமான் பயன்படுத்தும் காரின் விலை ௹.60 லட்சம் ஆகும் டெயோட்டா நிறுவனத்தின் இந்த வகை காருக்கு ஒன்றிய அரசின் GST வரி 28% சதவீதம்
௹.60 லட்சத்திற்கு கார் வாங்கிய சீமான் சுமார் 28 % வரி செலுத்த வேண்டும் அந்த வரியானது ஒரு ௹16 இலட்சம் கிட்ட வருது அது போக சில பல சாலை வரிகள் எல்லாம் கட்ட வேண்டும்
இப்படி ௹.16 இலட்சம் GST வரியை அங்கு அதை மூச்சே விடாமல் கட்டிவிட்டு இங்கு வந்து நான் அதிபர் ஆனால் என்னிடம் இருந்து ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி வாங்கி விடுமா ?? என்று கதை விடுகிறார் 🤭🤭
#டுபாக்கூர்சீமான்
14/12/2023
பார்ப்பான் எப்படி சாமி கும்பிடறானோ அப்படியே நீங்களும் கும்பிடுங்க
எப்படி?
விரதம் இருக்க மாட்டான்
மாலை போட மாட்டான்
அலகு குத்த மாட்டான்
அக்னிச் சட்டி ஏந்த மாட்டான்
மொட்டை போட மாட்டான்
சாமி வந்து ஆட மாட்டான்
தன் சொந்த பணத்தை செலவழிக்க மாட்டான்
பாதை யாத்திரை போகமாட்டான்
12/12/2023
நிதி வாங்கி பழக்கப்பட்டவர்களை நீ வந்தவுடன் நிதி கொடுக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொடுத்தாய்
பொதுப்பாதையில் பாதணி அணிந்து செல்லுங்கள் துணிச்சலாய் சொன்னாய்
கை கக்கத்தில் வைத்த துண்டை தோளில் போடுங்கள் என்றாய்
இரட்டைக் குவளை முறை தேநீர் கொடுக்கும் கடையை புறக்கணியுங்கள் என்றாய்..
இரட்டை குவளை முறை தந்து விட்டு காசை மட்டும் ஒரே கல்லாப்பெட்டியில் போடும் முறை ஏற்புடையதாய் என்றாய்
இறந்த பிறகு மயானத்திற்கு செல்ல பாதை மறுக்கப்பட்டது துணிந்து நின்று பொது பாதையை உருவாக்கிக் கொடுத்தாய்
ஒன்றை மட்டும் இறுதியாக சொல்கிறேன் நீங்கள் வந்த பிறகுதான் பிறகட்சி கொடிகளை பிடிப்பதற்கு கொடிகளை நடுவதற்கும் ஆட்களை திரட்டுவதற்கும் முடியாமல் திணறுகிறார்கள்
நீ இந்த சமுதாயத்தில் ஒரு உழவன் அனைவருக்கும் ஆக அனைத்தையும் படைத்து தருகிறாய்
எங்கள் அங்கனூர் உழவன் மகனே
என் பதிவுகள் பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள் என் பதிவுகள் இளம் சிறுத்தைகளை உருவாக்குவது தான் என்னுடைய நோக்கம்
நான் தலைவருடன் நின்றும் பேசி விட்டேன் நின்றும் புகைப்படம் எடுத்துவிட்டு அருகில் அமர்ந்து தேநீரும் பருகி விட்டேன் என் பெயரை எழுதியும் தந்து விட்டார் எனக்கு அன்பாய் ஒரு வாய் உணவையும் ஊட்டி விட்டார்..அனைத்தையும் இந்த 56 வயதுக்குள் அனைத்தையும் அடைந்து விட்டேன் இது போன்ற ஒரு செயல் கிடைக்காமல் பல இளைஞர்கள் சிறுத்தைகள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களும் என்னை போன்று வர வேண்டும் சிறுத்தைகளேஇளம் சிறுத்தைகளேமாறுங்கள்
Be the first to know and let us send you an email when Natpe Thunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.