24/08/2025
படிக்காதவர்களுக்கும் உரிமை வேண்டும்.எங்களுக்கு கச்சத்தீவு தேவையில்லை.கடற்படை போதும்.எல்லை தாண்டாமல் மீனவர்களை காப்பாற்றுவோம்.நில எல்லைக்கு வேலி இருக்கிறது.கடல் எல்லைக்கு கடற்படைதான் வேலி.சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் மீன்கள் அவசியம்.அசைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மீன்களை கொடுத்துவிட்டு காய்கறிகளை சாப்பிடலாம்.75 வருடங்களாக பண்டித நேரு காத்த சாம்ராஜ்யம்.சிந்து நதியிலும் காவிரியிலும் அணை கட்டினால் போர் வரும்.பாகிஸ்தானில் ஐந்து நதிகள் இருக்கின்றன.காஷ்மீர் இந்தியாவில் இல்லை என்று நினைத்துக்கொள்வோம்.பேராசை பெரு நஷ்டம்.காவிரியில் தண்ணீர் வராவிட்டால் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் வீரம் வரும்.இல்லாதவர்களுக்கு அதிகமாகவும் இருப்பவர்களுக்கு குறைவாகவும் வரும்.ராணுவத்தின் சாவி பிரதமர் கையில்.பிரதமரின் சாவி மக்கள் கையில்.அடுத்த நாட்டிற்குள் நுழைவது அத்துமீறல்.அவர்களும் ஜெய்ப்பூர் வரை வந்துவிட்டார்கள்.மூட்டைப்பூச்சிக்காக வீட்டை கொளுத்தக்கூடாது.வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது.சதுரங்க விளையாட்டில் எதிரிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.வாய்ப்பு கொடுக்க மாட்டார்கள்.கட்டிட பொருட்கள் வாங்கியதற்காக ரூபாய் 500 வரி கட்டுகிறோம்.பெட்ரோல் ரூபாய் 200. மளிகை சாமான்கள்,அரிசி, பால் ரூ.200. உரிமைத்தொகை ரூபாய் 1000.இலவச கல்வி ரூபாய் 400. நம்மால் தமிழ்நாடு மாநில அரசுக்கு ரூபாய் 500 நஷ்டம்.நமக்கு அரசு அதிகம் கொடுக்க வேண்டும் என்றால் நாம் அதிகமாக வரி கட்ட வேண்டும்.விலைவாசியை உயர்த்த வேண்டும்.ஏழைகளுக்கு சொந்த வீடு,விமான நிலையம், சூரிய சக்தி, வேலை வாய்ப்பு தேவையில்லை.ஆயிரத்தில் ஒருவருக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கிறது.ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும்.மனைவி, ஊழியர்கள், ஆம்புலன்ஸ் மீது சந்தேகப்படக்கூடாது.தொண்டர்களை எதிரியை போல தூக்கி எறிய அரசியல் திரைப்படமில்லை.மீசையில் மண் ஒட்டவில்லை.தலைவருக்காக உயிரை கொடுப்பார்கள்.சட்டம் கொடுக்காது.ஒரு நடிகர் சிறைக்கு சென்றார்.தானத்தில் சிறந்தது அன்ன தானம் இல்லை.பஞ்சம் ஏற்படும்.பணதானம் சிறந்தது.ஆபாச நடிப்பால் ஆண்கள் கெட்டுப் போகிறார் கள்.பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.புதிய நதிகளை உருவாக்கினால் ஹைட்ரோகார்பன் எடுக்கலாம்.ஆடம்பர திருமண ஆடைகளால் தையல் கலைஞர்களின் குடும்பம் பாதிக்கப்படுகிறது.காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்கிறார்கள்.உணவு தாமதமாகிறது.வருமானம் அதிகரித்தாலும் மருத்துவ செலவு அதிகரிக்கிறது.வெளிநாடுகளில் திருமணத்தை இயற்கை உபாதையாக நினைக்கிறார்கள்.பெற்றோர்கள் தலையிடுவதில்லை.திருமணத்தை தடை செய்வது குழந்தை பிறப்பை தடை செய்வதற்கு சமம்.திருமணம் நடப்பதால் மூளை நன்றாக வேலை செய்கிறது.ஆண்களின் உடலில் இலட்சக்கணக்கான உயிரணுக்கள் அதிக அழுத்தத்தில் இருக்கின்றன.அவை பணி செய்ய விடாமல் தடுக்கின்றன.ஆண்கள் பெண்களை விட மந்தமாக இருக்கிறார்கள்.பெண்களின் உடலில் இலட்சக்கணக்கான உடலணுக்கள் குறைந்த அழுத்தத்தில் இருக்கின்றன.அவை இருபத்து ஏழு நாட்களில் இறந்துவிடுகின்றன.கணவனிடமிருந்து மனைவிக்கு உயிரணுக்கள் செல்கின்றன.தாயாகி பத்து மாதங்கள் சுமக்கிறார்கள்.கணவன் பருவமடைந்தது முதல் திருமணம் வரை 10 வருடங்கள் சுமக்கிறான்.காதல் திருமணங்கள் எளிமையாக நடக்கின்றன.உணவு வீணாக்கப்படவில்லை.ஆடம்பர மண்டபங்களுக்கு வேலையில்லை.செயற்கை ஜாதிக்கு ஆபத்து.