
30/06/2025
*இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்🤲🏻*
*வாழ்க்கை காளியம்மன் கோவில் தெரு N. சாகுல் ஹமீது அவர்களுடைய மகனும் ரியாசுதீன் அவர்களுடைய தகப்பனாரும், முன்னாள் ஊர் நிர்வாக சபை தலைவரும், முன்னாள் வாழ்க்கை சேங்கனுர் தமுமுக கிளை தலைவருமாகிய NSH ஜுபைர் அலி அவர்கள் தாருல் பனாவை விட்டு தாருல் பக்காவை அடைந்து விட்டார்கள் என்பதனை ஜமாத்தார்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.*
*அன்னாரை இழந்திருக்கும் குடும்பத்தார்களுக்கும், உறவினர்களுக்கும் "சப்ரன் ஜமீலா" எனும் அழகிய பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் தந்தருள நாம் அனைவரும் பிரார்த்திப்போம்🤲🏻.*
*இறைவன் அவருடைய கபூரை விசாலாமாக்கி, ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சொர்க்கத்தை ஏக இறைவன் அவருக்கு தந்தருள நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் ஆமீன்🤲🏻.*
*ஜனாஷா எடுக்கும் நேரம் பின்னர் அறிவிக்கப்படும்...*
*🖤🤍 தமுமுக🖤🤍*
*வாழ்க்கை-சேங்கனூர்*