வணிகக்குரல் நியூஸ் அப்டேட்

  • Home
  • India
  • Thiruvarur
  • வணிகக்குரல் நியூஸ் அப்டேட்

வணிகக்குரல் நியூஸ் அப்டேட் உங்களுக்கான வணிக செய்தி தளம்

09/07/2025

பள்ளி வேன் விபத்து - 13 பேருக்கு சம்மன்

கடலூரில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய
விபத்து தொடர்பாக ரயில்வே துறை சார்பில்
விசாரணைக் குழு

கேட் கீப்பர் பங்கஜ் சர்மா,
வேன் ஓட்டுநர் சங்கர் உட்பட 13 பேர் ஆஜராக
ரயில்வே பாதுகாப்பு துறை அதிகாரிகள் உத்தரவு

09/07/2025

ரயில்வே கேட்டுகளில் பணியாற்றும் ஊழியர்கள் ஒருவர் கூட தமிழ் பேசுபவர்கள் இல்லை

– சபாநாயகர் அப்பாவு

23/06/2025

தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு

இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்

சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கமான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது பலனளிக்கவில்லை என்பதால், குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது எனக்கூறி தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு

19/06/2025
18/06/2025

ரூ.3000 பாஸ் அறிமுகம்

ரூ.3000 கட்டணத்தில் சுங்க கட்டண பாஸ் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் அறிமுகம்; மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு; கார், ஜீப், போன்ற தனிநபர் ' பயன்பாட்டு வாகனங்கள் ரூ.3000 கட்டணம் செலுத்தி ஒரு வருடத்தில் அதிகபட்சம் 200 முறை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடந்து செல்லலாம்

21/12/2024

“சாகித்ய அகாடமி விருதை விட, முதலமைச்சர் அளித்த உறுதி எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது”

-சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள ஆ.இரா.வேங்கடாசலபதி நெகிழ்ச்சி!

21/12/2024

நேபாள நாட்டில் மிதமான நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 4.8ஆக பதிவாகியுள்ளது

21/12/2024

திருப்போரூர் முருகன் கோயில் உண்டியில் விழுந்த பக்தரின் ஐபோன்

அறநிலையத்துறை விதிகளை ஆராய்ந்து, சாத்தியக்கூறு இருந்தால் செல்போனை திரும்ப வழங்க நடவடிக்கை என அமைச்சர் சேகர்பாபு விளக்கம்

போலி வேலை வாய்ப்பு...தப்பிக்கும் வழிமுறைகள் !
30/11/2024

போலி வேலை வாய்ப்பு...
தப்பிக்கும் வழிமுறைகள் !

24/08/2024

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஆக்கி வீரர் ஸ்ரீஜேசுக்கு ரூ.2 கோடி பரிசு: கேரள அரசு

Address

Thiruvarur

Website

Alerts

Be the first to know and let us send you an email when வணிகக்குரல் நியூஸ் அப்டேட் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to வணிகக்குரல் நியூஸ் அப்டேட்:

Share

Category