12/03/2026
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்!
நாட்டின் முன்னணி பெட்ரோலிய நிறுவனங்களான இந்தூஸ்தான் பெட்ரோலியம் (HP), பாரத் பெட்ரோலியம் (BPCL), இந்தியன் ஆயில் கார்பரேன் (Indian Oil) போன்றவை பெட்ரோல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதாக பரப்பப்படும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை; அதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.
Source: youturn.media
| |