திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

  • Home
  • India
  • Tiruchendur
  • திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் Murugan Temple Official Updates and other valuable temple information sharing point
(2)

🦚 முருகப்பெருமான் ஆன்மீக தகவல்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன...
10/07/2025

🦚 முருகப்பெருமான் ஆன்மீக தகவல்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் "வாட்ஸ் ஆப் சேனலில்" தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இணைந்து பயன் பெறுங்கள்!.

https://whatsapp.com/channel/0029Vb6eIvJAO7RP8tf46e34

09/07/2025
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா பிரசாதம்: பக்தர்கள், பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடக்கம்.திருச்செந்தூா் ...
09/07/2025

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா பிரசாதம்: பக்தர்கள், பொதுமக்களுக்கு வழங்கும் பணி தொடக்கம்.

திருச்செந்தூா் முருகன் கோவில் சாா்பில் குடமுழுக்கு விழா புனித நீா் அடங்கிய பிரசாத பை திருச்செந்தூா் நகர மக்களுக்கு வழங்கப்பட்டது. இத்திருக்கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்கள், பொதுமக்கள் மற்றும் பணியாளா்கள் என ஒரு லட்சம் பேருக்கு பிரசாத பை வழங்கப்படும் என தக்காா் ரா.அருள்முருமுகன் தெரிவித்திருந்தாா்.

அதன்படி லட்டு, குடமுழுக்கு விழா புனித நீா், விபூதி, குங்குமம், முருகன் படம் ஆகியவை அடங்கிய பிரசாத பை முதற்கட்டமாமக செவ்வாய்க்கிழமை திருக்கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு வழங்கப்பட்டது. தொடா்ந்து திருச்செந்தூா் நகா் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வீடு வீடாக திருக்கோயில் பணியாளா்கள் வழங்கினா்.

ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் சு.ஞானசேகரன் மற்றும் பணியாளா்கள் செய்துள்ளனா்.

#திருச்செந்தூர்_திருக்குடநன்னீராட்டு #திருக்குடநன்னீராட்டு_பெருவிழா #திருச்செந்தூர்_முருகன் #திருச்செந்தூர்_முருகன்_கோவில் #திருச்செந்தூர்_கும்பாபிஷேகம் #திருச்செந்தூர்_குடமுழுக்கு

+++++---------++++++----------++++++---------++++++

🦚 முருகப்பெருமான் ஆன்மீக தகவல்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் "வாட்ஸ் ஆப் சேனலில்" தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இணைந்து பயன் பெறுங்கள்!.

https://whatsapp.com/channel/0029Vb6eIvJAO7RP8tf46e34

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவில் செயல் அலுவலா் உள்பட 5 பேரிடம் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு.திருச்செந்தூா் முருகன் க...
09/07/2025

திருச்செந்தூா் குடமுழுக்கு விழாவில் செயல் அலுவலா் உள்பட 5 பேரிடம் 44 பவுன் தங்க நகைகள் திருட்டு.

திருச்செந்தூா் முருகன் கோவிலில் திங்கள்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகள் என சுமாா் 5 லட்சம் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இந்நிலையில் குடமுழுக்கு சிறப்பு பணிக்காக கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறு பகுதியைச் சோ்ந்த அறநிலையத்துறை செயல் அலுவலா் கவிதா, திருச்செந்தூா் கோயில் அலுவலகத்திற்கு வந்துள்ளாா். அவா் திங்கள்கிழமை அதிகாலை யாகசாலை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது தெரிய வந்தது.

அதேபோல கோயில் கடற்கரையில் குடமுழுக்கை பாா்ப்பதற்கு நின்றிருந்த திருச்சி, புத்தூா் பகுதியைச் சோ்ந்த மனோகா் மனைவி மீனா (60) கழுத்தில் அணிந்திருந்த 20 பவுன் தங்கச் சங்கிலி, தென்காசி மாவட்டம், பாலமாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த பரமசிவம் மனைவி செல்லக்குட்டி (61) அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலி, சங்கரன்கோவில் வட்டம், வீரிருப்பு பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் மனைவி கோமதி (72) அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் திருநெல்வேலி மாவட்டம், வடுகச்சிமதிலைச் சோ்ந்த அண்ணாதுரை மனைவி சண்முகசுந்தரி (50) அணிந்திருந்த இரண்டே கால் பவுன் தங்கச் சங்கிலி என 5 போ் கழுத்தில் அணிந்திருந்த சுமாா் 44 பவுன் தங்கச் சங்கிலிகள் காணாமல் போனதாக திருக்கோயில் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல 18 போ் தங்களது கைப்பேசிகளை காணவில்லை எனவும் புகாா் அளித்துள்ளனா்.

புகாரின் அடிப்படையில் போலீஸாா் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்செந்தூர்_திருக்குடநன்னீராட்டு #திருக்குடநன்னீராட்டு_பெருவிழா #திருச்செந்தூர்_முருகன் #திருச்செந்தூர்_முருகன்_கோவில் #திருச்செந்தூர்_கும்பாபிஷேகம் #திருச்செந்தூர்_குடமுழுக்கு

+++++---------++++++----------++++++---------++++++

🦚 முருகப்பெருமான் ஆன்மீக தகவல்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் "வாட்ஸ் ஆப் சேனலில்" தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இணைந்து பயன் பெறுங்கள்!.

https://whatsapp.com/channel/0029Vb6eIvJAO7RP8tf46e34

திருச்செந்தூர், மாமல்லபுரம், கன்னியாகுமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தனி ஆணையம்: திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் ...
08/07/2025

திருச்செந்தூர், மாமல்லபுரம், கன்னியாகுமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தனி ஆணையம்: திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது அரசு.

திருச்செந்தூர், மாமல்லபுரம், குமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தனி அமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 இடங்களில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த மாஸ்டர் பிளான் தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவது தொடர்பாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுவத்துவது, கடற்கரைகளை மேம்படுத்துவது, பொழுதுபோக்கு சார்ந்த சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவு வாரியாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.

+++++---------++++++----------++++++---------++++++

🦚 முருகப்பெருமான் ஆன்மீக தகவல்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் "வாட்ஸ் ஆப் சேனலில்" தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இணைந்து பயன் பெறுங்கள்!.

https://whatsapp.com/channel/0029Vb6eIvJAO7RP8tf46e34

🦚 முருகப்பெருமான் ஆன்மீக தகவல்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன...
07/07/2025

🦚 முருகப்பெருமான் ஆன்மீக தகவல்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் "வாட்ஸ் ஆப் சேனலில்" தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இணைந்து பயன் பெறுங்கள்!.

https://whatsapp.com/channel/0029Vb6eIvJAO7RP8tf46e34

#திருச்செந்தூர்_திருக்குடநன்னீராட்டு #திருக்குடநன்னீராட்டு_பெருவிழா #திருச்செந்தூர்_முருகன் #திருச்செந்தூர்_முருகன்_கோவில் #திருச்செந்தூர்_கும்பாபிஷேகம் #திருச்செந்தூர்_குடமுழுக்கு

🦚 முருகப்பெருமான் ஆன்மீக தகவல்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன...
07/07/2025

🦚 முருகப்பெருமான் ஆன்மீக தகவல்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் உடனுக்குடன் "வாட்ஸ் ஆப் சேனலில்" தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இணைந்து பயன் பெறுங்கள்!.

https://whatsapp.com/channel/0029Vb6eIvJAO7RP8tf46e34

#திருச்செந்தூர்_திருக்குடநன்னீராட்டு #திருக்குடநன்னீராட்டு_பெருவிழா #திருச்செந்தூர்_முருகன் #திருச்செந்தூர்_முருகன்_கோவில் #திருச்செந்தூர்_கும்பாபிஷேகம் #திருச்செந்தூர்_குடமுழுக்கு

07/07/2025

📢 திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் இன்று பிற்பகல் 2 மணிமுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி.

#திருச்செந்தூர்_திருக்குடநன்னீராட்டு #திருக்குடநன்னீராட்டு_பெருவிழா #திருச்செந்தூர்_முருகன் #திருச்செந்தூர்_முருகன்_கோவில் #திருச்செந்தூர்_கும்பாபிஷேகம் #திருச்செந்தூர்_குடமுழுக்கு

07/07/2025
06/07/2025

🥁 திருச்செந்தூா் முருகன் கோவிலில் பக்தர்கள் இன்று பகல் 12 மணிவரை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி!

#திருச்செந்தூர்_திருக்குடநன்னீராட்டு #திருக்குடநன்னீராட்டு_பெருவிழா #திருச்செந்தூர்_முருகன் #திருச்செந்தூர்_முருகன்_கோவில் #திருச்செந்தூர்_கும்பாபிஷேகம் #திருச்செந்தூர்_குடமுழுக்கு

05/07/2025
05/07/2025

📢 திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவிப்பு!

#திருச்செந்தூர்_திருக்குடநன்னீராட்டு #திருக்குடநன்னீராட்டு_பெருவிழா #திருச்செந்தூர்_முருகன் #திருச்செந்தூர்_முருகன்_கோவில் #திருச்செந்தூர்_கும்பாபிஷேகம் #திருச்செந்தூர்_குடமுழுக்கு

Address

Temple Road
Tiruchendur
628215

Opening Hours

Monday 5am - 9pm
Tuesday 5am - 9pm
Wednesday 5am - 9pm
Thursday 5am - 9pm
Friday 5am - 9pm
Saturday 5am - 9pm
Sunday 5am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share