Trichy Today

Trichy Today "DEPTH OF TRICHY"

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்..
09/03/2025

திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம்..

09/02/2025

திருச்சி காந்தி மார்க்கெட் ஸ்ரீ இளங்கன் மாரியம்மன் கற்பக விநாயகர் திருக்கோவில் தேர் திருவிழா..

திருச்சி உறையூர் ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர் ஆலயம் ஸ்ரீ குங்குமவல்லிக்கு 75ஆம் ஆண்டு வளையல் காப்பு திர...
30/01/2025

திருச்சி உறையூர் ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர் ஆலயம் ஸ்ரீ குங்குமவல்லிக்கு 75ஆம் ஆண்டு வளையல் காப்பு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் உசேன் (வயது-73) உடல்நலக் குறைவால் காலமானார். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இதய சிக...
16/12/2024

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகீர் உசேன் (வயது-73) உடல்நலக் குறைவால் காலமானார்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இதய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார்.

3 கிராமி விருதுகள், பத்மவிபூசன் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றவர் ஜாகிர் உசேன்.

13/10/2024

தீப்பிடித்த வாகனம் திடீரென வேடிக்கை பார்த்த மக்களை நோக்கி இறங்கியதால் பரபரப்பு.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சாலையில் தீப்பிடித்த நிலையில் கார் ஓட ஆரம்பித்ததால் பரபரப்பு.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்.

வாகனத்தில் இருந்து புகை வருவதை பார்த்ததும் மேம்பாலத்தில் நிறுத்திய ஓட்டுநர்.

தீப்பிடித்த வாகனம் திடீரென பாலத்தில் இருந்து இறங்கியதால் பரபரப்பு.

13/10/2024

விளையாட்டு வினையானது.

ஓடும் மின்சார ரயிலில் தேவையற்ற சாகசம் செய்த தனியார் கல்லூரி மாணவர் அபிலாஷ் மின் கம்பத்தில் மோதி கீழே விழும் காட்சி மனதை பதைக்க வைக்கிறது.

கடந்த 9ம் தேதி அன்று ராயபுரம் - வண்ணாரப்பேட்டைக்கு இடையே நடந்த சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) காலமானார்உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வ...
10/09/2024

வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் (76) காலமானார்

உடல்நலக்குறைவால் அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு.

|

திருச்சியில் மருத்துவ கழிவுகளை எரிக்கும் போது உண்டான புகையை சுவாசித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு அ...
11/07/2024

திருச்சியில் மருத்துவ கழிவுகளை எரிக்கும் போது உண்டான புகையை சுவாசித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு அரசு வழங்க வேண்டி அறிக்கை - 11.07.2024

08/07/2024
மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..! பள்ளி திறப்பு தள்ளி வைப்பு..தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்புஜூன்...
31/05/2024

மாணவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..! பள்ளி திறப்பு தள்ளி வைப்பு..

தமிழகத்தில் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீட்டிப்பு

ஜூன் 6ம் தேதிக்கு பதிலாக ஜூன் 10ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு

கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்/மாணவர்கள் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு

தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்பு..

| | | | | | |

Address

NC

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+19843422552

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trichy Today:

Shortcuts

  • Address
  • Telephone
  • Opening Hours
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share