Trichy pasanga

  • Home
  • Trichy pasanga

Trichy pasanga அட நம்ம சொந்தகார பயலுக
(1)

அனைவருக்கும் இனிய  #ரம்ஜான்_பெருநாள் நல்வாழ்த்துக்கள்! ஈகை, கருணை, மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றும் இந்த புனித நாளில், ...
21/03/2026

அனைவருக்கும் இனிய #ரம்ஜான்_பெருநாள் நல்வாழ்த்துக்கள்! ஈகை, கருணை, மற்றும் சகோதரத்துவத்தைப் போற்றும் இந்த புனித நாளில், உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சியும், சமாதானமும் பெருகட்டும்.

இறைவன் உங்கள் நோன்பையும், தொழுகையையும் ஏற்றுக்கொண்டு, எல்லா நன்மைகளையும் ஆரோக்கியத்தையும் வழங்க பிரார்த்திக்கிறேன்.

17/01/2026

சீறிப்பாயும் காளையை நோக்கி
சிரித்து கொஞ்சம் மீசைமுறுக்கி
சிறுத்தைபோல் அதை துரத்திப் பிடித்து
அடக்கி ஆள்வான் வீரத்தமிழன்!

17/01/2026

வீரத்தை, திறமையை, தைரியத்தை ஒருங்கே வெளிப்படுத்தும் நிகழ்ச்சி
#ஜல்லிக்கட்டு.

16/01/2026

உழைப்பு இல்லாமல் இங்கு
எதுவும் உருவாகாது உழைப்பால்
தான் இந்த உலகமே உருவானது

17/10/2025

பசியோடு..
தாகத்தோடு..
சட்டையோ கிழிசல்..
கால்களில் செருப்புமில்லை..
மனதிலோ வெறுமை..
தெருவோரச் சாலைகளில்..
ஏழைச் சிறுவர்கள்!

 #ஜாம் ஜாம்னு துணி எடுக்கலாம்னு வந்தேன்! இப்ப  #திருச்சி டிராபிக்  #ஜாம்ல சிக்கி நிக்கேன்!😩
17/10/2025

#ஜாம் ஜாம்னு துணி எடுக்கலாம்னு வந்தேன்! இப்ப #திருச்சி டிராபிக் #ஜாம்ல சிக்கி நிக்கேன்!😩

ஏங்ககககககக  https://youtube.com/?si=SpWVuzmmQiZyq37E க்கு வாங்க.  காதல் தோல்வியா‌. திருமணத்தில் பிரச்சினையா, மனசு depres...
28/06/2025

ஏங்ககககககக https://youtube.com/?si=SpWVuzmmQiZyq37E க்கு வாங்க. காதல் தோல்வியா‌. திருமணத்தில் பிரச்சினையா, மனசு depression ஆ இருக்கா, வாங்ககககக வீடியோஸ் பாருங்க மனமகிழ்ந்து போங்ககககக... ஏங்கககககககக😂😂

பின் குறிப்பு - வீடியோ எப்பையாவது தான்‌ வரும் 🫣🫣https://youtube.com/?si=SpWVuzmmQiZyq37E

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Trichy pasanga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share