15/01/2024
ஒரே நாடு. ஒரே தேர்தல் பற்றி உங்கள் கருத்தை தெருவிக்க அரசு கொடுத்துள்ள கடைசி சில மணித்துளிகள். நாம் ஒவ்வொருவரும் கருத்து தெருவிக்க வேண்டிய கட்டாயத்திலுள்ளோம்.
https://onoe.gov.in/onoe-feedback (வலைதளம் ஹிந்தியில் வந்தால் உங்கள் வல கரத்தின் மேல்பக்க மூலையில் ஆங்கிலத்தில் மாற்றுவதற்கான இடமுள்ளது.)