
10/06/2025
ஹிந்தி எழுத்துகளை அழித்த 7 பேருக்கு ரூ.2,000 அபராதம்
பாளையங்கோட்டை: திருநெல்வேலி, பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹிந்தி எழுத்துகளை அழித்த வழக்கில், தி.மு.க., மாநில நிர்வாகி உட்பட ஏழு பேருக்கு தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.