மதுரை திருமங்கலம் தொகுதி NTKITwing

மதுரை திருமங்கலம் தொகுதி NTKITwing Naam Tamilar Katchi (NTK)

சொல்லிட்டு போங்க நண்பர்களே!!!
27/06/2025

சொல்லிட்டு போங்க நண்பர்களே!!!

26/06/2025

மண்ணையும் மக்களையும் நேசிக்கின்ற தலைவன்💚

24/06/2025
💚
22/06/2025

💚

எத்தன அடியத்தான் இந்த அப்பாவி அப்பா தாங்குவாரு..விட்டுருங்க ப்ளீஸ்..🙏🙏
21/06/2025

எத்தன அடியத்தான் இந்த அப்பாவி அப்பா தாங்குவாரு..

விட்டுருங்க ப்ளீஸ்..
🙏🙏

முருகா 💚
21/06/2025

முருகா 💚

உங்கள் கருத்து.
19/06/2025

உங்கள் கருத்து.

அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர...
19/06/2025

அண்ணன் நெல் ஜெயராமன் மறைந்தபோது, அவர் மகனின் படிப்பு செலவை ஏற்பதாகச் சொன்னார் தம்பி சிவகார்த்திகேயன். இப்படிச் சொல்கிறவர்கள் அப்போதைக்கு உதவுவார்கள். அடுத்தடுத்த வருடங்களில் நாம் நினைவூட்டினால், கொஞ்சம் சலிப்பு காட்டிச் செய்வார்கள். பின்னர் மறந்தே போவார்கள். ஆனால், தம்பி சிவகார்த்திகேயன் சொன்ன சொல் தவறாமல் கடந்த 7 வருடங்களாக நெல் ஜெயராமன் மகன் சீனிவாசனின் படிப்பு செலவைக் கட்டி வருகிறார். பணம் கட்டுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் தேர்வு நேரத்தில் போன் செய்து விசாரிப்பார். அன்பும் அக்கறையுமாகப் பேசுவார்.

இந்த வருடம் சீனிவாசன், கல்லூரி படிப்பில் கால் வைக்கிறார். எந்தக் கல்லூரி, என்ன படிப்பு என்கிற விவரங்களை விசாரித்து, கோவை கற்பகம் கல்லூரியில் பேசி அவரைச் சேர்த்திருக்கிறார் சிவா. நெல் ஜெயராமன் உயிரோடு இருந்திருந்தால் மகன் சீனிவாசனின் படிப்புக்கு என்னவெல்லாம் செய்திருப்பாரோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாமல் அக்கறை காட்டுகிறார் சிவகார்த்திகேயன். அப்பலோ மருத்துவமனையில் மருத்துவர்கள் கைவிரித்த நிலையில், பாண்டிச்சேரி படப்பிடிப்பில் இருந்து ஓடிவந்து, நெல் ஜெயராமனின் கைகளைப் பற்றிக்கொண்டு, ‘நானிருக்கிறேன் அண்ணன்’ என சிவகார்த்திகேயன் நம்பிக்கை சொன்ன காட்சி, அப்படியே நெஞ்சுக்குள் விரிகிறது. நம்பிக்கையாகவே நின்று காட்டும் தம்பிக்கு நன்றி…

#நெல்ஜெயராமன் #சிவகார்த்திகேயன்.

அடேய் 😂
18/06/2025

அடேய் 😂

Address

Thirumangalam
Tirumangalam
625706

Alerts

Be the first to know and let us send you an email when மதுரை திருமங்கலம் தொகுதி NTKITwing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share