
20/04/2025
சாலையில் கண்டெடுத்த பர்சை உரியவரிடம் ஒப்படைத்த தமுமுகவினர்
நெல்லை மேலப்பாளையம் அம்பை ரோட்டில் இரவு 10 மணி அளவில் சாலையில் பர்ஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டது வலைதளம் மூலம் அறிவித்ததின் பேரில் இன்று உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது
இதில் தமுமுக மாவட்ட பொருளாளர் தேயிலை மைதீன் அன்சாரி மருத்துவ சேவை அணியின் மாவட்ட செயலாளர் குதா முகமது ஆகியோர் உடனிருந்தனர்