19/07/2025
Tirunelveli City Municipal Corporation தயவு செஞ்சு, ஹை கிரௌண்ட் ஆஸ்பத்திரி பக்கத்துல உள்ள, நோயாளிகள் அட்டெண்டர் பயன்படுத்தும் பொதுக்களிப்பிடத்தை உடனடியா திறந்து மக்கள் பயன்பாட்டுக்கு வருவதற்கு உதவனும்..
எல்லாம் கட்டி முடிச்சாச்சு, யார் வந்து இருந்து திறந்து வைக்கணும்னு வெயிட் பண்றாங்கன்னு 😜 தெரியல...
மக்கள் எங்க போயிட்டு இருக்காங்கன்னு தெரியல பாவம்...