26/08/2026
✝️ வனாந்தரத்தின் குரல் | Episode 5✝️
சத்தியத்தைப் பேச யோவான் ஒருபோதும் பயப்படவில்லை...
அரசனுக்கு எதிராக இருந்தாலும் உண்மையை துணிச்சலாக அறிவித்தார். அதற்காக சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் சிறைச்சாலையால் அவரது விசுவாசத்தை அடைக்க முடியவில்லை. 🙏❤️
"சத்தியத்தை அறிந்துகொள்வீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும்."
— யோவான் 8:32
🔥 சத்தியத்தின் குரல் ஒருபோதும் மௌனமாகாது!
Episode 4 உங்களுக்கு பிடித்திருந்தால் ❤️ Like • 💬 Comment • 🔄 Share செய்யுங்கள்.
#வனாந்தரத்தின்குரல் #யோவான்ஸ்நானகன் Jesus BibleShorts Faith ShareChatTamil