The Right Angle

The Right Angle Explaining Law with Clarity & Exposing Colonial Narratives through History — Truth over Propaganda.

16/04/2026

What is often presented as “intellectualism” in public discourse deserves closer scrutiny. The so-called Dravidian model has, over time, reshaped social structures, weakening traditional family systems, promoting a form of pseudo-feminism associated with Periyar E. V. Ramasamy, and transforming education into an economic burden by degrading government school environments and pushing dependence toward private institutions. It has accelerated urban migration, making family expansion appear financially risky, while projecting these shifts as indicators of “development.”

Although population control policies were originally introduced by the Government of India, their intensity of implementation in Tamil Nadu appears to go beyond mere compliance, reflecting deeper political choices that have had long-term demographic effects.

Those who implemented these policies arguably derived more political advantage than those who designed them. Yet today, the same political space speaks strongly about representation without acknowledging its own role in shaping these outcomes an inconsistency that raises serious questions about the narrative being presented.

"International dispute settlement" என்பது சர்வதேச நீதிமன்றம் செல்வதைத் தவிர்த்து இரு நாடுகளும் தங்களுக்குள்ளே விவகாரத்தை...
13/04/2026

"International dispute settlement" என்பது சர்வதேச நீதிமன்றம் செல்வதைத் தவிர்த்து இரு நாடுகளும் தங்களுக்குள்ளே விவகாரத்தைப் பேசி தீர்த்து கொள்ளும் ஒரு வழிமுறை.
இதில் "Negotiation" நடைபெறும் போது இருதரப்பும் நேருக்கு நேர் பேசி தீர்த்து கொள்ள முயற்சி செய்வார்கள் மூன்றாவது நாடு மத்தியஸ்த்தம் செய்ய தேவையில்லை. அதை ஏற்பாடு செய்து கொடுக்கவும், இடையே " சண்ட போடாதீங்கயா பொறுமையா பேசுங்க" என்பது போல சில கருத்துக்களை சொல்லலாம். இறுதி முடிவுகளை வேறு தலையீடுகள் இல்லாது இரு நாடுகளும் தங்களுக்குள் பேசி முடிவு செய்யும் அது தான் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே தோல்வி அடைந்து வெளிநடப்பு ஆகி இருக்கு. இதுல இவனுக வேற , போரை நிறுத்தி உலக சமாதானத்தை நட்டு குத்தலாக நட்டோம்னு எல்லா பக்கமும் கிறுக்கி வச்சிக்கிட்டு இருந்தானுங்க. இந்த ஜெயிக்காத போருக்கு வெற்றிவிழா எடுத்த குபீர் பயலுக.

08/04/2026

மற்ற மதுபானங்களைப் போல கள்ளும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்; நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கக்கூடியது. அது தரும் போதையின் அளவு குறைவாக இருக்கலாம்; ஆனால் போதையை அதிகரிக்கச் செய்யும் கலப்பட நுணுக்கம் நம்ம வியாபாரிகளுக்கு தெரியாததா? அது உடலுக்கு ஆரோக்கியம் தரும் மருந்து என நம்பவைக்கப்படுவது கூட ஒரு நுணுக்கமான வியாபார அரசியல் தான். கள்ளுக்கு அரசு தடை விதித்து இருப்பது நல்லதே. தடையை மீறி கள்ளு இறக்குவது சட்ட விரோதம் என்பது தெரிந்தும், அதை தடுக்க சென்ற காவலரை எதிர்த்து தலையில் தாக்கிய சூழ்நிலையில் தான் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்துள்ளது. அதற்கான துறை ரீதியான நடவடிக்கடி இருக்கிறதா என பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். இது குற்றச் செயலில் ஈடுபட்ட தனிநபருக்கும் ஒரு காவலருக்கும் இடையே நடைபெற்ற மோதல் மட்டுமே. இதில் ஜாதி எங்கிருந்து வந்தது? இது தேர்தல் நேர அரசியலாக கூட இருக்க வாய்ப்பு உள்ளது. நரம்பு-புடைக்கப் பொங்கி எழுதி தள்ளும் சீமான் தம்பிகளில் முக்கால்வாசி பேருக்கு கிடுகிடுவென காதுகள் ஆடுது; மீதி பேருக்கு இப்ப தும்முனா சரியாக இருக்கும் என சாதிய வன்மம் தான் தெரியுது.

08/04/2026

ரெட்டை மரண தண்டனைக்கு சட்டத்தில் இடமுண்டு. இரண்டு குற்றவாளிகள் கற்பழித்து பின்னர் கொலை செய்ததாக வைத்துக் கொள்வோம். இங்கு கற்பழிப்பு ஒரு தனித்த குற்றமாகவும், கொலை மற்றொரு தனித்த குற்றமாகவும் கருதப்படும். அதனால், குற்றவாளிகள் மீது வெவ்வேறு பிரிவுகளின் கீழ் தனித்தனியாக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனைகள் விதிக்கப்படும். இவ்வாறு விதிக்கப்படும் தண்டனைகள் ஒரே சம்பவத்திலிருந்தாலும், சட்டரீதியாக அவை தனித்தனி குற்றங்களாகவே பார்க்கப்படும். இதன் காரணமாக, மேல்முறையீட்டில் ஒரு குற்றத்திற்கான தண்டனை குறைக்கப்பட்டாலும், மற்றொரு குற்றத்திற்கான மரண தண்டனை நிலைத்திருக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், ஒரே வழக்கில் பல குற்றவாளிகள் இருந்தால், ஒருவருக்கு தண்டனை குறைக்கப்பட்டாலும் மற்றொருவருக்கு மரண தண்டனை உறுதியாகும் வகையில் நீதிமன்றம் தண்டனையை அமைத்துக் கொள்ளும். இதுவே நடைமுறையில் “ரெட்டை மரண தண்டனை” என அழைக்கப்படுகிறது.

03/04/2026

மறவர்கள் தென்பாண்டி மாவட்டங்களில் அரசியல் பலமிக்க சாதியாக இருந்தாலும், தொகுதி வாரியாக 50 சதவீத மக்கள் தொகையைக் கொண்ட தனிப் பெரும்பான்மை சாதியாக நாம் இல்லை. எனவே, வீட்டுக்கு 3–4 குழந்தைகள் பெற்றுக்கொள்ளுங்கள் — இது காலத்தின் கட்டாயம்.

Strait of Hormuz isn’t “open” — it’s politically filtered. Iran has allowed only a select group of countries like India,...
27/03/2026

Strait of Hormuz isn’t “open” — it’s politically filtered. Iran has allowed only a select group of countries like India, China, Russia, Pakistan, Thailand and Iraq to pass, while blocking the U.S., Israel and their allies.

Why is India on the allowed list? Five clear reasons: India is officially tagged as a “friendly country” by Iran, it is not part of the military strikes, it is a major oil buyer (economic leverage), it follows a neutral strategic policy, and its ships comply with Iranian protocols.

26/03/2026

A viral clip from Chandigarh shows a young man standing completely still. For nearly three hours, he remains unresponsive. No movement, no awareness — just frozen in place. Locals watch in shock as the scene unfolds. Many are linking it to the so-called “zombie drug.” Disturbing, real, and raising serious concerns.

26/03/2026

Address

Tirunelveli
627002

Telephone

+919176853614

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Right Angle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Right Angle:

Share