Hatim IU

Hatim IU வாழ்க்கை வாழ மட்டுமே...

அஸ்ஸலாமு அலைக்கும் ❤️நாளை பக்ரீத் பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் ஈத் முபாரக் 💞
27/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் ❤️
நாளை பக்ரீத் பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும் ஈத் முபாரக் 💞

இப்படி ஓசில வாங்கி திங்குறதுக்கு பதிலா அந்த வாத்தோட மலம் இருக்கும்ல அத சாப்டுங்கடா 😡
26/05/2026

இப்படி ஓசில வாங்கி திங்குறதுக்கு பதிலா அந்த வாத்தோட மலம் இருக்கும்ல அத சாப்டுங்கடா 😡

முதலமைச்சர் குறித்து அவதூறு  பேசியதாக நெல்லை முன்னீர்பள்ளம் இளைஞர் கைது 😱
25/05/2026

முதலமைச்சர் குறித்து அவதூறு பேசியதாக நெல்லை முன்னீர்பள்ளம் இளைஞர் கைது 😱

வருஷா வருஷம் இந்த மாதிரி ஒரு சில பக்கிங்க வந்துடுது 😱 இவர்களே அறுத்து ஏற்றுமதி பண்ணுவாங்களான் ஆனா குர்பானி குடுக்கக்கூடா...
25/05/2026

வருஷா வருஷம் இந்த மாதிரி ஒரு சில பக்கிங்க வந்துடுது 😱 இவர்களே அறுத்து ஏற்றுமதி பண்ணுவாங்களான் ஆனா குர்பானி குடுக்கக்கூடாதான் 😏

என்னடா 🙄 daily ஒன்னு நடக்குது 💔
25/05/2026

என்னடா 🙄 daily ஒன்னு நடக்குது 💔

அங்க இருந்த பொது மக்கள் கிட்ட கண்ண காட்டிருக்கணும் 💔 இவன அங்கையே பொதச்சிருப்பாங்க 🙏
24/05/2026

அங்க இருந்த பொது மக்கள் கிட்ட கண்ண காட்டிருக்கணும் 💔 இவன அங்கையே பொதச்சிருப்பாங்க 🙏

வடக்கனுங்க பண்ணுற அலப்பறைய பார்த்தா   அ PM ஆக்காம விட மாட்டாய்ங்க போலையே😱 எங்க பார்த்தலும்   தான் 💥
18/05/2026

வடக்கனுங்க பண்ணுற அலப்பறைய பார்த்தா அ PM ஆக்காம விட மாட்டாய்ங்க போலையே😱 எங்க பார்த்தலும் தான் 💥

17/05/2026

இதுக்கு ஒரு தீர்வு கிடைக்குமா 🙄

    Passed Away 💔சினிமா producer  K.Rajan இவரு அடையாரு ஆற்றுல குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாரா 🙄
17/05/2026

Passed Away 💔

சினிமா producer K.Rajan இவரு அடையாரு ஆற்றுல குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டாரா 🙄

•  சிம் ஆனதுல எனக்கு என்ன பொறாமை ?? • சென்டர்ல பிஜேபி எதிர்த்து, இங்க ரெண்டு பெரிய ஆளுங்கட்சியை எதிர்த்து ஜெயிச்சி இருக்...
17/05/2026

• சிம் ஆனதுல எனக்கு என்ன பொறாமை ??

• சென்டர்ல பிஜேபி எதிர்த்து, இங்க ரெண்டு பெரிய ஆளுங்கட்சியை எதிர்த்து ஜெயிச்சி இருக்காரு

• எனக்கு அவர் ஜெயிச்சதை பார்த்து ஆச்சரியம் கலந்த ஒரு சந்தோஷம் தான் எனக்கு இருந்தது

~ நடிகர்

தலைவரே நீங்க என்ன இந்த பக்கம் 🙄😱🤭
16/05/2026

தலைவரே நீங்க என்ன இந்த பக்கம் 🙄😱🤭

Address

45/125, Quaithey Millath Street, Melapalayam
Tirunelveli
627005

Telephone

+918438738373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hatim IU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hatim IU:

Share