Tea Kadai Chair

  • Home
  • Tea Kadai Chair

Tea Kadai Chair Tirunelvelikaran

24/04/2025

Gangers Movie Public Review

12/04/2025

Hi Friends ,
Thanks for 100K views on Instagram.
Need you support for all the videos.

Sankranthiki VasthunamFirst half கொஞ்சம் இழுவையா இருந்தாலும் Second Halfல சிரிச்சு சிரிச்சு முடியல. செம்ம படம். Aiswaray...
02/03/2025

Sankranthiki Vasthunam

First half கொஞ்சம் இழுவையா இருந்தாலும் Second Halfல சிரிச்சு சிரிச்சு முடியல. செம்ம படம்.

Aiswaraya Rajesh performance தாறுமாறு. கலக்கிட்டாங்க.
ஒரு பொடிப் பையன் நடிச்சுருப்பான். அடி தூள் நடிப்பு.

தமிழ்ல Dub பண்ற மாதிரி இருந்துச்சுனா உலக நாயகன் கமல் தவிர வேற யாரு நடிச்சாலும் அந்த அளவுக்கு காமெடி workout ஆவாதுன்னு நினைக்கேன்.

Note : தமிழ் டப்பிங்ல பாத்தா அவ்ளோ நல்லா இருக்காது (பெரும்பாலும் other languages movies பாக்கும் போது original language என்னவோ அது வச்சு பாருங்க. டப்பிங் வாய்ஸ்ல 99% நல்லாவே இருக்காது )

05/12/2024

சென்னைல வொரு டீ கடைய்ல போய்ட்டு கடுங்காப்பின்னு ஒன்னுன்னு கேட்டுட்டேன் நம்ம ஊர்ல கேக்க மாதிரி.

கடைக்காரவுக அப்டி ஒரு காப்பியே இல்லன்னு சொன்னொன்னா டக்குனு சுதாரிச்சு " Anna one black coffee"ன்னு சொன்னேன்.

யாருக்கெல்லாம் இந்த மாதிரி Experience நடந்திருக்கு.

Comment pls.

சட்டம் என் கையில் படத்த நேத்து தா பாத்தேன். 2024ல ரொம்ப பெருசா விளம்பரம் பண்ணி வந்த நிறைய படங்கள்/பெரிய பெரிய படங்கள் எல...
13/11/2024

சட்டம் என் கையில் படத்த நேத்து தா பாத்தேன்.
2024ல ரொம்ப பெருசா விளம்பரம் பண்ணி வந்த நிறைய படங்கள்/பெரிய பெரிய படங்கள் எல்லாம் below average movies.
But "சட்டம் என் கையில்" படம் simple and super screenply.
Bore அடிக்காம படம் இருந்தாலே சிறப்பு.
அந்த வரிசையில் இந்தப் படம் பாஸ்.

BMW G580 - off roadCar lovers like thatti vidunga.
09/11/2024

BMW G580 - off road

Car lovers like thatti vidunga.

செம்மையான sci-fi suspense movie. நிறைய பேர் coherence & Vivarium influence ன்னு சொல்றாங்க.Coherence movie நா பாத்ததில்ல....
03/11/2024

செம்மையான sci-fi suspense movie.
நிறைய பேர் coherence & Vivarium influence ன்னு சொல்றாங்க.
Coherence movie நா பாத்ததில்ல. ஆனா vivarium பாத்திருக்கேன்.

Vivarium completeஆ different movie (kind of alien movie). ஏலியன் குழந்தைய வளர்க்க மனிதர்கள் அவங்களுக்கு தேவைப்படுது. அதுக்காக villa community யூஸ் ஆகுது.
என்ன ஒன்னு அதுல வரக்கூடிய ரெண்டு மூணு ஸீன் & concept "BLACK" மூவிலயும் இருக்கு.
Ex :
Vivarium : கார்ல கிளம்பி வெளில போனாலும் அதே 9ம் நம்பர் வீட்டுக்கு வருவாங்க.
Black Movie : அமானுஷ்யம் மாதிரி தெரிஞ்சோன்ன கார்ல கிளம்பி வெளில போனாலும் மறுபடி மறுபடியும் அதே வீட்டுக்கு வருவாங்க.

மத்தபடி இது சிறப்பான படம்ன்னு தோணுது.
நேரம் கிடச்சா Amazon Primeல இருக்கு . பாத்துட்டு உங்க கமெண்ட் சொல்லுங்க.

02/11/2024



சென்டிமென்ட்க்கு - விஜயகாந்த் போஸ்டர்ஸ், இளவட்டங்களைக் கவர - ஸ்ட்ரீட் கிரிக்கெட், காதல் , இப்போதைய சினிமா ட்ரெண்ட்க்கு - சாதி. இத எல்லாத்தையும் கலந்து மக்களுக்கு ஏத்த மாதிரி சிறப்பா present பண்ணி டைரக்டர் சிக்ஸர் அடிச்சுருக்காரு தியேட்டர்ல.

எதையுமே யோசிக்காம லாஜிக் இல்லாம பாத்தா படம் நல்லாருக்கு.

ஆனா....
படம் நிஜமாவே அவ்ளோ விசேசமா இல்லன்றது தா உண்மை.

கெத்து vs Jolly friendsன்னு ஆரம்பிச்ச கிரிக்கெட் அடேங்கப்பா11 vs Jolly friendsன்னு முடியுது.

இதுல என்ன சிரிப்புன்னா first sceneல four sixerன்னு அடி அடின்னு வெளுத்து கட்டின கெத்த jolly friends டீம்ல யாருக்குமே கடைசி வரத் தெரியாதாம்.
இன்னோனு கெத்துக்கு வயசாகிமுடி தாடில்லாம் நிறச்சுட்டு, அன்பு வும் வளந்துட்டாப்ல. ஆனா வெங்கடேஷ் மட்டும் அப்டியே இருக்காப்ல (மீசை மட்டும் கொஞ்சம் பெருசா வச்சுருப்பாரு ).

என்னவோ போங்க....

29/10/2024

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tea Kadai Chair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share