Village Database

Village Database Village Data Base is only entertainment channel, Subscribe my channel enjoy your Valuable Time thank you stay with us
(5)

07/09/2026

தமிழ்நாட்டில் இப்படி ஒரு சுற்றுலா-வ I Pumpset Bath + Village Food + Trekking! 🔥 | கிராமத்து மண் வாசம் Village Tour

Video Link: https://youtu.be/ECP0qOOiIDsதமிழ்நாடு கிராமத்து மண் வாசம் வீசும் Village Tour I Pumpset Bath + Village Food ...
06/09/2026

Video Link: https://youtu.be/ECP0qOOiIDs
தமிழ்நாடு கிராமத்து மண் வாசம் வீசும் Village Tour I Pumpset Bath + Village Food + Trekking! 🔥

பல ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கும் அழகிய சூரிய உதயம்.....ஒவ்வொரு புகைப்படமும் ஆயிரம் கதைசொல்லும். நினைவுகளை எப்படியா...
06/09/2026

பல ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கும் அழகிய சூரிய உதயம்.....
ஒவ்வொரு புகைப்படமும் ஆயிரம் கதைசொல்லும். நினைவுகளை எப்படியாவது பதிவாக்கிவிடவேண்டும் என்று காத்திருக்கும் கைபேசிகள்.இடம் உங்களுக்கு தெரிந்த இடேமே, இந்த கடற்கரை சாலையில் குளிர்காற்றில் மறக்கமுடியாத அனுபவம்.
உங்களின் மறக்கமுடியாத பயண அனுபவம் எது?

வரலாற்று எச்சங்களை மட்டும் சுமந்துள்ள இந்த இடம் நினைவிருக்கிறதா...........இந்தியாவின் நிலப்பரப்பு முடிவடைந்து, கடல் தொடங...
05/09/2026

வரலாற்று எச்சங்களை மட்டும் சுமந்துள்ள இந்த இடம் நினைவிருக்கிறதா...........
இந்தியாவின் நிலப்பரப்பு முடிவடைந்து, கடல் தொடங்கும் கடைசிப்புள்ளி, வங்காள விரிகுடாவும் இந்திய பெருங்கடலும் ஒன்றாக இணைகின்ற இடம்.
1964 ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கரப் புயலால் தனுஷ்கோடி நகரம் முழுமையாக அழிந்தது, வரலாற்று எச்சங்களை மட்டுமே நாம் பார்க்கமுடியும்.

27/08/2026

“வருஷத்துக்கு ஒரே ஒரு நாள் மட்டும் இந்த கோயிலோட கதவு திறக்கிறாங்க… அப்படி என்ன ரகசியம் இந்த கோயில்ல இருக்கு?

“ஒரே நாள்ல மதுரையில இருக்கக்கூடிய பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில், கள்ளழகர் கோவில், பழமுதிர்சோலை முருகர் கோவில், ராக்காயி அம்மன் கோவில், நூபுர கங்கை தீர்த்தம், மீனாட்சியம்மன் கோவில், கூடவே திருப்பரங்குன்றம் முருகர் கோவில்னு எல்லாத்தையும் எப்படி போய் சுற்றிப் பார்க்கலாம்?

23/08/2026

🌿 கவி & அங்கமூழி 2 Days / 1 Night Jungle Safari Trip! 🏕️🦌

கேரளாவின் இயற்கை அழகை முழுமையாக அனுபவிக்க தயாரா? 🌳✨
76 KM அடர்ந்த Ranni Reserve Forest வழியாக ஒரு அற்புதமான Jungle Safari பயணம்! 🚙🌿

💦 Hidden Waterfalls
🏞️ Parunthumpara View Point
🌊 Valanjamkanam Waterfalls
⛰️ Panchalimedu
🌊 Pamba River
🏡 Jungle Tree House / Cottage Stay
🌅 Sunset Hiking
🔥 Campfire – வானிலை அனுமதித்தால்
🚙 76 KM Forest Safari

மேலும் Moozhiyar, Kakki, Anathode, Kochupamba & Gavi Dams என 5 அழகான அணைகளையும் சுற்றிப் பார்க்கலாம்! 🌿💚

🏡 Tree House / Cottage Stay
🍽️ Breakfast × 2 | Lunch × 1 | Dinner × 1
🚙 Private Jeep Sightseeing
🎫 Forest Entry Permit
🌊 Waterfalls Visit
☕ Tea / Coffee & Campfire

💰 Package Price:
👥 6 பேர் – ₹4,000 / Per person
👥 5 பேர் – ₹4,500 / Per person
👥 4 பேர் – ₹5,250 / Per person

📍 Kumily Pickup & Drop Available

📞 Booking / WhatsApp: +91 93423 38803

🌿 இயற்கையோடு ஒரு மறக்க முடியாத பயணம்!
❤️ உங்கள் நண்பர்கள் & குடும்பத்துடன் Gavi-க்கு கிளம்பலாம்!

🔥 டெல்லி • ஆக்ரா • ஜெய்ப்பூர்… Group Trip அதுவும் தமிழ் Guideடோட! 😍இந்த Golden Triangle-ஐ சுற்றிப் பார்க்கணும்னு நினைச்ச...
22/08/2026

🔥 டெல்லி • ஆக்ரா • ஜெய்ப்பூர்… Group Trip அதுவும் தமிழ் Guideடோட! 😍

இந்த Golden Triangle-ஐ சுற்றிப் பார்க்கணும்னு நினைச்சீங்கன்னா…

இந்த Group Trip உங்களுக்காகத்தான்! ✈️❤️

👨‍👩‍👧‍👦 யார் வேண்டுமானாலும் இந்த Group Tour-ல் கலந்து கொள்ளலாம்!
Friends, Family, Couples, Solo Travelers… எல்லாருக்கும் ஏற்ற ஒரு அசத்தலான Trip! ❤️

தமிழில் வழிகாட்டும் Tamil Guide உடன் டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் நகரங்களின் முக்கியமான சுற்றுலா இடங்களை செம்மையாக சுற்றிப் பார்க்கலாம். 😍

🇮🇳 GOLDEN TRIANGLE GROUP TOUR

📍 டெல்லி • ஆக்ரா • ஜெய்ப்பூர்
🗓️ 17th அக்டோபர் – 20th அக்டோபர்
🌙 3 Nights / 4 Days

💰 Package Price Starting : ₹11,500 முதல் / Person*
(Package details & terms apply)

✨ Package-ல் என்னென்ன இருக்கு?

🏨 3 Nights தங்கும் வசதி
🍳 3 Breakfast
🍛 3 Lunch
🍽️ 3 Dinner
📸 அனைத்து சுற்றுலா இடங்களும் Sightseeing
🚗 டெல்லி ↔ டெல்லி Pickup & Drop

❤️ தமிழில் பேசிக்கிட்டு, நம்ம ஊர் மக்களோட சேர்ந்து, வடஇந்தியாவின் அழகான டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர் நகரங்களை ஒரு மறக்க முடியாத பயணமாக சுற்றிப் பார்க்கலாம்!

📞 BOOKINGS & DETAILS

🌟 U2 TOURS AND TRAVELS
📱 +91 95607 46406

👉 Seats Limited!
👉 இந்த Trip-க்கு வர விரும்புற நண்பர்கள் & குடும்பத்தினருக்கு இந்த போஸ்ட்டை Share பண்ணுங்க! ❤️

Travel Together, Memories Forever! ✈️❤️

20/08/2026

வெறும் ₹2250-க்கு 🔥 கேரளாவில் இப்படியொரு சுற்றுலாவா? 😍🌿

🏝️ Munroe Island-ல் அழகான Homestay
🚣 Shikara Boat Ride
🛶 Canoeing Experience
🍛 சுவையான உணவு
🏡 தங்கும் வசதி
🌴 இயற்கை அழகுடன் முழுமையான Kerala Trip Experience!
இந்த முழு வீடியோவையும் பாருங்க 👀✨

Stay, Food, Shikara Ride, Canoeing & Overall Trip Experience எல்லாத்தையும் முழுமையாக பார்க்கலாம்!

🌿 Jungle Meet Adventures
📱 +91 88071 73608

👉 ₹2250-க்கு இப்படி ஒரு Kerala experience கிடைக்குமா? வீடியோவை முழுசா பாருங்க! 🔥

19/08/2026

விருதுநகர் மாவட்டத்தின் பெருமை…
தமிழ்நாட்டின் அடையாளங்களில் ஒன்று… ❤️

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ராஜகோபுரம் —
பகலில் பார்த்தாலும் அழகு…
இரவில் பார்த்தால் இன்னும் பிரம்மாண்டம்! ✨

இந்த கோபுரத்தை நேரில் பார்த்திருக்கீங்களா? 😍
உங்க ஊர் நினைவுக்கு வருதா? Comment பண்ணுங்க! ❤️

#ஸ்ரீவில்லிபுத்தூர் #ஆண்டாள்கோவில் #ராஜகோபுரம் #விருதுநகர் #தமிழ்நாடு

கேரளாவில் இப்படி ஒரு தீவு 🌴 Munroe Island தண்ணீருக்கு நடுவில் அழகான கிராமங்கள், பசுமையான கால்வாய்கள், இயற்கையோடு ஒன்றி வ...
16/08/2026

கேரளாவில் இப்படி ஒரு தீவு 🌴 Munroe Island

தண்ணீருக்கு நடுவில் அழகான கிராமங்கள், பசுமையான கால்வாய்கள், இயற்கையோடு ஒன்றி வாழும் மக்களின் வாழ்க்கை – இதுதான் Munroe Island. 💚

🚗 எப்படி வரலாம்?
கொல்லம் வரை Train / Bus / Car-ல் வந்து, அங்கிருந்து Local Train, Bus அல்லது Cab மூலம் Munroe Island செல்லலாம்.

நம்ம இந்த மன்றோ ஐலண்ட் ட்ரிப்பை பொறுத்தவரைக்கும், 1 Night, 2 Days அப்படிங்கிற ஒரு Package-லதான் நம்ம வந்து இருந்தோம்.

நம்ம Own Vehicle-ல Homestay-க்கு வந்து Reach ஆனதும், அங்கேயே நம்ம Stay arrange பண்ணியிருந்தாங்க.

ஒரு Night Homestay Stay, அதோட Tea, Coffee, Snacks மாதிரியான Refreshments-ம் கொடுத்தாங்க.

முதல் நாள் Evening-ல நம்ம போன Shikara Boat Ride-ம் இந்த Package-ல Included.

அதுக்கப்புறம் Night Dinner-ம் Package-லேயே வந்துரும்.

மறுநாள் காலையில் சின்னச் சின்ன நீர்வழிகளுக்கு நடுவே Canoeing-ல் பயணம் செய்வது… உண்மையிலேயே மறக்க முடியாத அனுபவம்! 🌿

அதோட Breakfast-ம் Package-லேயே Included.

Breakfast முடிச்சுட்டு, நம்ம Homestay-ல Check-out பண்ணிக்கிட்டு அங்கிருந்து கிளம்பலாம்.

அதாவது, Stay + Food + Shikara Boat Ride + Morning Canoeingன்னு, மன்றோ தீவோட முக்கியமான Experiences-ஐ ஒரே Package-க்குள்ள Cover பண்ணிக்கலாம்.

🌴 Munroe Island Trip – 1N/2D
Starting from ₹2,750 per person

Package Includes:

🏨 A/C Room Stay
🍽️ Day 1 – Dinner
🍳 Day 2 – Breakfast
🚣 Shikkara Boat Ride
🛶 Canoeing & Canal Boating
🌿 Village Tour Experience
☕ Tea / Coffee
📞 For Bookings

Jungle Meet Adventures
📱 +91 88071 73608

👨‍👩‍👧‍👦 Family Trip-க்கு ஏன்?
அமைதி, இயற்கை, Boat Ride, நல்ல உணவு என குடும்பத்தோடு Relax ஆக Enjoy பண்ண ஒரு Perfect Budget Trip! ❤️

📍 Munroe Island, Kollam, Kerala

Address

Vallalar Nagar
Tirupattur
635601

Alerts

Be the first to know and let us send you an email when Village Database posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Village Database:

Shortcuts

Share

Category