
02/01/2024
ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ10 உயர்ந்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 5920க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47,360க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.