IMK News

IMK News Truth and Faith

19/06/2024

பள்ளி மாணவர்கள் நெற்றி திலகம் மற்றும் வண்ணக் கயிறுகள் கட்ட தடையா ? எச். ராஜா

23/02/2024

*திமுகவினருக்கு வெட்கம் இல்லையா ? | அர்ஜுன் சம்பத் கேள்வி*

🎤 *சேலத்தில் நடைபெற்ற சனாதன இந்து தர்ம எழுச்சி பொதுக் கூட்டத்தில் அர்ஜுன் சம்பத் பேச்சு*

🎥 Watch full video on👇
https://youtu.be/RN601fh-l7E?si=Oa-CGWiUsDdsaWxS

08/08/2023

பொது சிவில் சட்டம் மற்றும் மணிப்பூர் விவகாரம்
பாஜக திருப்பூர் வடக்கு மாவட்டம்

06/04/2023

கர்மவீரர் காமராஜரை இழிவு படுத்திய கருணாநிதி | மானமுள்ள காங்கிரஸ்காரர்கள் திமுக பக்கம் போவார்களா ? அர்ஜுன் சம்பத் கேள்வி

06/04/2023

கூலிப்படையைச் சேர்ந்தவர்களா தென்மாவட்ட மக்கள் ? | அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணை வேண்டும் | பாண்டியநாடு உருவாக வேண்டும் | #திருமாறன் அவர்கள் வேண்டுகோள்

27/03/2023

கிறிஸ்தவ மிஷினரிகளின் கையில் காங்கிரஸ் | காங்கிரசைக் காப்பாற்ற வேண்டும் | அர்ஜுன்சம்பத் | IMK News

26/03/2023

முட்டாள் ராகுல் | சாவகர் குறித்து அவதூறு கற்பிப்பதா? | அர்ஜுன்சம்பத் காட்டம் | IMK

https://youtu.be/xY9TLyEOKQM
26/03/2023

https://youtu.be/xY9TLyEOKQM

சாவர்க்கர் குறித்து அவதூறு கற்பித்த ராகுலை முட்டாள் என குறிப்பிட்ட அர்ஜுன் சம்பத் ...

25/03/2023

ராகுல் காந்தி மீது வழக்குப் போட்டது பாஜக அல்ல!

ராகுல் மீது வழக்குப் போட்டது நரேந்திர மோடியும் அல்ல!

நரேந்திர மோடியை ராகுல் அவமானமாகப் பேசிவிட்டார் என்பதற்கான வழக்கும் அல்ல!

நீரவ் மோடி என்ற பிஸினஸ் ஆசாமியும், ஐபிஎல் புகழ் லலித் மோடியும் சில ஆண்டுகளுக்கு முன் வங்கிகளில் பெருந் தொகைகளைக் கடனாகப் பெற்றுவிட்டு - கட்டாமல் வெளிநாட்டுக்கு கம்பி நீட்டி விட்டார்கள்..

ஒரு பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசும்போது - "மோடி என்றாலே ஃபிராடுதான்!"- என்று தான் மிகவும் அலங்காரமாகப் பேசுவதாக எண்ணிப் பேசிவிட்டார்.

மோடி, படேல், சோலங்கி இவை எல்லாம் குஜராத்தில் பல்வேறு சமூகங்கள் மற்றும் அவற்றின் உட்பிரிவுகளின் பெயர்கள்.

ஒரு கிராமத்தில் ஆயிரம் மோடிகள் இருப்பார்கள், ஒரு பெரு நகரத்தில் லட்சம் படேல்கள் இருப்பார்கள்...

ராகுல் காந்தி இதை அறியாமல் - ஏதோ பிரதமர் நரேந்திர மோடியை வசை பாடுவதாக எண்ணிக் கொண்டு - "மோடி என்றாலே மோசடி"- என்று பேசப்போக...

"மோடி" என்ற பின்னொட்டை தாங்கிய சமூகத்தில் இருந்த பரனேஷ் மோடி ராகுல் மீது வழக்குப் போட்டுவிட்டார்.

"ஒரு குறிப்பிட்ட ஜாதியை - சமூகப் பிரிவினரை இழிவு படுத்துவது போலப் பேசுவது"- என்பது தண்டனைக்குரிய குற்றம்.

சூரத் நீதிமன்றம் அந்த அடிப்படையில் "ராகுல் காந்தி குற்றவாளி"- என்று தீர்ப்பளித்து - அதற்கு அந்த சட்டப்பிரிவின் படி 2 ஆண்டு சிறை தண்டனை அளித்து இருக்கிறது.

அதே நீதிமன்றம் ராகுல் விரும்பினால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு - அப்பீல் செய்யவும் அனுமதி அளித்து ஜாமீனும் தந்துள்ளது!

இது DUE PROCESS OF LAW!

இதில் பாஜக எங்கே வந்தது?

"கருத்துரிமை" பறிப்பு எங்கே வந்தது?

ஒரு குறிப்பிட்ட ஜாதியை - சமூகப் பிரிவை - "இந்த சாதிப் பின்னொட்டு வைத்துள்ளவன் அத்தனை பேரும் ஃபிராடு"- என்று பேசுவது "கருத்துரிமை"யா?

தமிழ்நாட்டில் அப்படி ஏதாவது ஒரு ஜாதியைக் குறிப்பிட்டு - "அதில் அத்தனை பயலும் ஃபிராடு"- என்றால் சும்மா விடுவார்களா?

23/03/2023

23ஆம் புலிகேசியும் தமிழக அரசும் ஒன்று | என கலாய்த்த தமிழக பாஜக மாநில தலைவர் திரு #அண்ணாமலை

Annamalai K BJP4TamilNadu

23/03/2023

அப்போ நீங்க ஆதித்தமிழன் | அப்போ நாங்க யாரு | ஆதித்தமிழர் vs நாம் தமிழர் | Seeman

22/03/2023

என்ன திராவிட மாடல் ? | திமுக என்றாலே வன்முறை கட்சி தான் | H Raja

H Raja BJP4TamilNadu IMK News

Address

Tiruppur

Alerts

Be the first to know and let us send you an email when IMK News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IMK News:

Share