Pasumai Naturals

Contact the business

Pasumai Naturals Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pasumai Naturals, Digital creator, 855, Karatholuvu, Tirupur.

🌿 வணக்கம்! பசுமை நேச்சுரல்ஸ்-க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்! 🌿

இயற்கையின் விளைபொருட்களை, உங்கள் இல்லம் வரை கொண்டு சேர்க்கும் எங்கள் சிறிய முயற்சி. 💚

https://wa.me/c/919578051565

26/09/2026

‎ 🌿 இயற்கை நாட்டு சர்க்கரை – நமது மண்ணில், இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட நாட்டு சர்க்கரை இப்போது உங்கள் இல்லங்களுக்கும்! 🌾

✨ இயற்கை விவசாயியின் நேரடி உற்பத்தி
✨ தரமான நாட்டு சர்க்கரை
✨ ½ கிலோ | 1 கிலோ பேக்குகளில் கிடைக்கும்

🏡 நமது கிராமங்களில் விளையும் இயற்கை பொருட்களை உங்கள் இல்லங்களில் சேர்க்கும் பசுமை முயற்சிக்கு ஆதரவு தாரீர்! 💚

📞 ஆர்டர்களுக்கு:
பசுமை நேச்சுரல்ஸ் – 95780 51565

Follow this link to view our catalogue on WhatsApp: https://wa.me/c/919578051565

🌱 இயற்கையை ஆதரிப்போம்… நமது விவசாயிகளை வளர்ப்போம்… நலமான உணவை வீட்டில் சேர்ப்போம்! 🌱
Follow Pasumai Naturals

தாய மண்ணே வணக்கம் யாத்திரை 2026
25/09/2026

தாய மண்ணே வணக்கம் யாத்திரை 2026

23/09/2026

😱😢விவசாயியின் மரணத்திற்கு காரணமான கூட்டுறவு சங்க ஊழியர்களை காப்பாற்ற போராட்டம் என்கிற பெயரில் நடந்த நாடகம் பற்றி தெளிவாக விளக்குகிறார்

வழக்கறிஞர் ஈசன் முருகசாமி

17/09/2026

கொட்டும் மழையிலும் கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய கோரி திருச்சி சமயபுரத்தில் கும்மியடித்து கோரிக்கை வைத்த உழவர் போராளிகள்!

விவசாயிகள் போராட நிழலும் மறுக்கப்படுமா?Chief Minister of Tamil Nadu?அமைதியாக சொந்த நிலத்தில் போராடவே பந்தல், உணவு, தண்ணீ...
15/09/2026

விவசாயிகள் போராட நிழலும் மறுக்கப்படுமா?
Chief Minister of Tamil Nadu?
அமைதியாக சொந்த நிலத்தில் போராடவே பந்தல், உணவு, தண்ணீர்கூட மறுக்கப்படுமா உங்கள் ஆட்சியில்?

15/09/2026

திருச்சி போராட்டக்களத்தில் விவசாயிகள் பத்திரிக்கையாளர் சந்திப்பு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு இன்று மாற்றம்!இன்று 14.09.2026 சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மூன்று தேங்காய் வைத்து சிறப்...
14/09/2026

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு இன்று மாற்றம்!

இன்று 14.09.2026 சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் மூன்று தேங்காய் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டுள்ளது.

சிவன்மலை ஆண்டவர் உத்தரவு என்பது பக்தர்களிடையே மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கப்படும் ஒரு ஆன்மிக நிகழ்வு.

#சிவன்மலை #சிவன்மலைஆண்டவர் #உத்தரவு #திருப்பூர் #ஆன்மிகம்

ஆகச்சிறந்த முன்னெடுப்பு வாழ்த்துக்கள்🍃460-வது வாரக் களப்பணியாக வண்டல் மண்ணில் விநாயகர் சிலை செய்து அசத்திய கோவை குழந்தைக...
14/09/2026

ஆகச்சிறந்த முன்னெடுப்பு வாழ்த்துக்கள்🍃
460-வது வாரக் களப்பணியாக வண்டல் மண்ணில் விநாயகர் சிலை செய்து அசத்திய கோவை குழந்தைகள்!

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தவும் ரசாயனக் கலப்பற்ற பாரம்பரியக் கொண்டாட்டங்களை ஊக்குவிக்கவும் இயற்கை வண்டல் மண்ணால் விநாயகர் சிலைகள் செய்யும் சிறப்பு விழிப்புணர்வுக் களப்பணி/கலைப்பணி வெள்ளலூர் குளத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் சிறப்பம்சங்கள்:

ரசாயனத்திற்குத் தடை: பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) மற்றும் செயற்கை சாயங்களைத் தவிர்த்து, 100% இயற்கை வண்டல் மண்ணால் சிலைகள் செய்யப்பட்டன.

குழந்தைகளின் கலைத்திறன்: "மண்ணை வணங்குவோம்... மண்ணால் கலை உருவாக்குவோம்!" என்ற நோக்கில் ஏராளமான குழந்தைகளும் இளைஞர்களும் தங்கள் சொந்தக் கைகளால் அழகிய மண் விநாயகர்களை வடிவமைத்து அசத்தினர்.

நீர்நிலை பாதுகாப்பு: பண்டிகைக் காலங்களில் நீர்நிலைகள் மாசடைவதைத் தடுப்பதன் அவசியத்தை இக்கலைப்பணி செயல்முறையாக உணர்த்தியது.

இயற்கையோடு இணைந்து சூழலைக் காக்கும் இந்த 460-வது வாரக் களப்பணியில் பங்கேற்ற குழந்தைகள், இளைஞர்கள், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது! 🙏

📍 இடம்: வெள்ளலூர் குளம் – பட்டாம்பூச்சி பூங்கா, கோவை
📅 தேதி & நேரம்: 13.09.2026 (ஞாயிற்றுக்கிழமை) | காலை 7.00 - 10.00 மணி

தொடர்புக்கு:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு
📱 தொலைபேசி: 8015714790
✉️ மின்னஞ்சல்: [email protected]
🌐 இணையதளம்: www.kovaikulangal.org

Address

855, Karatholuvu
Tirupur
642203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pasumai Naturals posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pasumai Naturals:

Shortcuts

Share