18/08/2026
🌿 நம்மாழ்வார் ஆசியோடு பல இயற்கை விவசாயிகளை மாதந்தோறும் உருவாக்கி வரும் செஞ்சோலை செந்திலை சந்தித்தேன்.
இந்தக் காணொளியில் இயற்கை விவசாயம், இலவச களப்பயிற்சிகள், விதை பாதுகாப்பு, நாற்று உற்பத்தி, பல்வேறு சாகுபடி முறைகள் மற்றும் புதிய விவசாயிகளை உருவாக்கும் அவரது முயற்சிகள் குறித்து விரிவாகப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் பயிற்சிகள் மூலம் பலர் இயற்கை விவசாயத்தைத் தொடங்கி வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.
Upcoming Training:
கோவை,
*செஞ்சோலையில்,*
*நாந்தி* & *டைட்டன் லிப்*
வழங்கும்,
இலவசா
*ஒருங்கிணைந்த இயற்கை வேளாண்மை* & *வேளாண் தொழில்முனைவோர் சான்றிதழ் பயிற்சி*
ஆகஸ்ட் -22
முதல்
ஆகஸ்ட் -31
வரை
(2026)
*(10 நாட்கள்)*
*தினசரி*
காலை 8 முதல் -
மாலை 5 வரை
வயது வரம்பு:18-40
பயிற்சியில்,
🌱 *காய்கறி & கீரை சாகுபடி நுட்பங்கள்*
🌱 *இயற்கை பயிர் ஊக்கிகள் உற்பத்தி & விற்பனை வாய்ப்புகள்*
🌱 *இயற்கை உயிர் உரங்கள் தயாரிப்பு*
🌱 *காளான் வளர்ப்பு*
🌱 *கால்நடை பராமரிப்பு*
🌱 *ஒருங்கிணைந்த பண்ணை வடிவமைப்பு*
🌱 *பண்ணை நிர்வாகம்.*
🌱 *சிறுதானிய & மரபு அரிசி தின்பண்டங்கள் தயாரிப்பு*
(பிஸ்கட் வகைகள் & எண்ணெய் பலகாரங்கள்)
🌱 *அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பு.*
🌱 *மதிப்புக் கூட்டல் & நேரடி சந்தைப் படுத்துதல்.*
🌱 *BASIC OF DIGITAL MARKETING.*
🌱 *இயற்கை அங்காடி & இயற்கை உணவகம் துவங்குதல்.*
🌱 *வேளாண்மை சார்ந்த ஏற்றுமதி வாய்ப்புகள்*
போன்ற *பயிற்சிகள், உணவு , தங்குமிடம் முற்றிலும் இலவசமாய்.*
இதுவரை 500-க்கும் அதிகமானோர் இப்பயிற்சியில் கலந்து கொண்டு, பயனடைந்துள்ளனர்.
வெற்றிகரமான இயற்கை வேளாண் தொழில்முனைவோராக நல்வாய்ப்பு பயன்படுத்துங்கள்...
40 நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
*முதலில் வருவோர்க்கு முன்னுரிமை!*
பதிவு செய்ய அழைக்கவும்:
733-0999-502
81210-26643
பின்வரும் *Google form* பூர்த்தி செய்யும்.:
https://docs.google.com/.../1FAIpQLSeoOOQx.../viewform...
இயன்றவரை நண்பர்கள், உறவினர்களிடம் பகிருங்கள்...
*இடம்:*
செஞ்சோலை இயற்கை வேளாண் பயிற்சிப் பண்ணை, 95666 65654
கலங்கல் சாலை,
சூலூர்,
கோவை.
இந்தக் காணொளி உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், Like, Share மற்றும் Subscribe செய்ய மறக்காதீர்கள்.
📌 Pasumai Talks சேனலை Subscribe செய்யுங்கள்.
#செஞ்சோலைசெந்தில் #இயற்கைவிவசாயம் #நம்மாழ்வார் #களப்பயிற்சி