26/08/2026
நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவிற்கு சீனா தான் காரணம்! -ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!
நேபாளம்-சீனா எல்லையில் சீனா மிகப்பெரிய அளவிலான கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளது இதனால் இமயமலையில் உள்ள மிகப்பெரிய பனிப் படலம் உருகியுள்ளது. இதன் காரணமாகவே நேபாளத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது நேபாள வரலாற்றில் மிகப்பெரிய துயரமாக கருதப்படுகிறது.