lashi lakshan

lashi lakshan மகிழ்ச்சிப்படுத்திமகிழுதல்
(1)

இன்னைக்கு எங்க வீட்ல நைட்டு டிபன் ராகி அடை உங்களுக்கு பிடிக்குமா 🥰🙏🥰
13/12/2025

இன்னைக்கு எங்க வீட்ல நைட்டு டிபன் ராகி அடை உங்களுக்கு பிடிக்குமா 🥰🙏🥰

காய வைத்து வறுத்த வேர்க்கடலை பாதாமிற்கு பதிலாக வேர்க்கடலை சாப்பிடலாம் பாதாமில் உள்ள அனைத்து சத்துக்களும் வேர்க்கடலையில் ...
13/12/2025

காய வைத்து வறுத்த வேர்க்கடலை
பாதாமிற்கு பதிலாக வேர்க்கடலை சாப்பிடலாம் பாதாமில் உள்ள அனைத்து சத்துக்களும் வேர்க்கடலையில் உள்ளது
1.உடல் எடையை அதிகரிக்க செய்கிறது,
2. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக இயங்க வைக்கிறது ,
3. இதய பிரச்சனையில் இருந்து உடலை பாதுகாக்கிறது,
4. வெல்லத்துடன் வேர்க்கடலையை சேர்த்து சாப்பிடும் போது முதுகு வலியில் இருந்து விடுபடலாம்,
5. புரதச்சத்து குறைபாட்டை சரி செய்கிறது,
6. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது,
7. பித்தப்பையில் கல் உருவாகுவதை தடுக்கிறது,
8. நார்ச்சத்து நிறைந்துள்ளது,
9. பசியின்மையை சரி செய்கிறது,
10. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது,

வாழ்க நலமுடன் 🥰🥰🥰🥰
நன்றி 🙏🙏🙏🙏

எங்களுக்கு நேற்று இலவசமாக கடையில் காலண்டர் கொடுத்தாங்க 2025 முடிந்து 2026 தொடங்கப் போகிறது ஏதோ ஒரு பொருள் வாங்கும் போது ...
13/12/2025

எங்களுக்கு நேற்று இலவசமாக கடையில் காலண்டர் கொடுத்தாங்க 2025 முடிந்து 2026 தொடங்கப் போகிறது ஏதோ ஒரு பொருள் வாங்கும் போது ஒரு சில கடையில தருவாங்க ஒரு சில கடையில தர மாட்டாங்க ஒரு சிலர் காசு போட்டு தான் வாங்குவாங்க ஆனால் எனக்கு வருடம் முழுவதும் காலண்டர் இலவசமாக கிடைக்கிறது மிகவும் மகிழ்ச்சி அதிலும் லட்சுமி படம் வந்திருப்பது மிகவும் சிறப்பு
மிகவும் மகிழ்ச்சி 🥰🙏🥰🙏🥰 நன்றி 🙏🥰 #ட்ரெயின்

13/12/2025

தென்னை மரம் எவ்வளவு செழிப்பாய் இருக்கு பாருங்க

Today click 🥰🥰🥰
12/12/2025

Today click 🥰🥰🥰

பனங்கற்கண்டு நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா?திருப்பூரில்  100gm  60 ரூபாய்க்கு வாங்கினேன்.  குளிர்காலங்களில் ஏற்படும்  ஜல...
12/12/2025

பனங்கற்கண்டு நீங்க சாப்பிட்டு இருக்கீங்களா?
திருப்பூரில் 100gm 60 ரூபாய்க்கு வாங்கினேன்.

குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்தால் தொண்டை கரகரப்பு நெஞ்சு சளி இரும்பல் ஆகியவற்றை போக்குவதில் பங்காற்றுகிறது,
நினைவாற்றல் அதிகரிக்கும்,கண் பார்வை திறனும் அதிகரிக்கும்,
உடலுக்கு மிகுந்த சத்துக்கள் கிடைப்பதுடன் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது,
உடல் சூட்டை தனித்து குளிர்ச்சி அடைய செய்கிறது ,
பசியை தூண்டும், இளைத்த உடலை பெருக்க உதவும்,
ஆயுர்வேத மருந்துகளில் பனங்கற்கண்டுக்கு முக்கிய பங்கு உண்டு,
பாலில் பனங்கற்கண்டு போட்டு காய்ச்சி குடித்தால் நெஞ்சு சளி நீங்கும்,
பனங்கற்கண்டு சாப்பிட்டால் வாய்ப்புண் துர்நாற்றம் நீக்குவதோடு நல்ல உறக்கத்தை தரும்,
தினமும் ஒரு துண்டு போதும் நன்மைகளை அள்ளித் தரும் 🥰🙏
🥰🙏🥰
வாழ்க நலமுடன்

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எனது வங்கிக் கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டது பு...
12/12/2025

கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் விரிவாக்கம்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை எனது வங்கிக் கணக்கில் இன்று வரவு வைக்கப்பட்டது

புதியதாக 17 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை இன்று வழங்கப்பட்டது

ஏற்கனவே ஒரு கோடியே 13 லட்சத்து பேருக்கு மேல் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது

மகளிர் தொகை திட்ட விரிவாக்கத்தை இன்று மாலை தொடங்கி வைக்கிறார் துணை முதல்வர் உதயநிதி
விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை இன்று வழங்கப்பட்டது

12/12/2025

வரவர jio டவர் கிடைக்க மாட்டேங்குது பிரண்ட்ஸ் எனக்கு மட்டும் தான் இப்படி இருக்கா இல்ல எல்லாருக்குமே இப்படித்தான் இருக்கான்னு எனக்கு தெரியல உங்களுக்கு டவர் கிடைக்குதுன்னா மறக்காம கமெண்ட் பண்ணுங்க

Happy morning friends 🥰🥰🥰🥰
11/12/2025

Happy morning friends 🥰🥰🥰🥰

11/12/2025

எங்க வீட்டுக்கு தேவையான முருங்கைக்கீரை, கருவேப்பிலை தேங்காய், நேச்சுரலா என்னென்ன கிடைக்குதோ எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடுவோம் 🥰🥰🥰

11/12/2025

எங்க வீட்டுக்கு போற ஒத்தையடி பாதை 🥰🥰🥰

11/12/2025

காங்கேயத்தில் இருந்து திருப்பூருக்கு கிளம்பியாச்சு 🙏🥰🙏

Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when lashi lakshan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share