முருக பக்தர்கள் மாநாடு

  • Home
  • India
  • Tirupur
  • முருக பக்தர்கள் மாநாடு

முருக பக்தர்கள் மாநாடு Muruga bakthargal maanadu
முருக பக்தர்கள் மாநாடு - மதுரையில்.. ஜூன் 22, 2025
(2)

03/07/2025

கடந்து வந்த வெற்றிப் பாதை.. | முருக பக்தர்கள் மாநாடு |

#கடந்து_வந்த_பாதை

திருச்சி மாநகர் இந்து முன்னணி மற்றும் ஸ்ரீ பழனியாண்டவர் திருப்புகழ் வழிபாட்டு குழு இணைந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய...
01/07/2025

திருச்சி மாநகர் இந்து முன்னணி மற்றும் ஸ்ரீ பழனியாண்டவர் திருப்புகழ் வழிபாட்டு குழு இணைந்து கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்யப்பட்டது..

#முருக_பக்தர்கள்_மாநாடு #கந்தசஷ்டிக்கவசம்

இன்று சஷ்டியை முன்னிட்டு, ஸ்ரீ அலகுமலை முருகன் கோவிலில், முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானத்தின் படி, மாநிலத் தலைவர் காடே...
01/07/2025

இன்று சஷ்டியை முன்னிட்டு, ஸ்ரீ அலகுமலை முருகன் கோவிலில், முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானத்தின் படி, மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தலைமையில் கந்தர் சஷ்டி கவசம் பாடப்பட்டது...

#முருக_பக்தர்கள்_மாநாடு #கந்தசஷ்டிக்கவசம்

நாளை.. ஜூலை 01 - செவ்வாய் (சஷ்டி திதி)முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானத்தின் படி...முருக பக்தர்களே கோவில்களில் கூடி, ஒன்...
30/06/2025

நாளை.. ஜூலை 01 - செவ்வாய் (சஷ்டி திதி)

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானத்தின் படி...

முருக பக்தர்களே கோவில்களில் கூடி, ஒன்றாக கந்த சஷ்டி கவசம் பாடுவோம்!!

#முருக_பக்தர்கள்_மாநாடு #முருகன்_மாநாடு_தீர்மானங்கள்

30/06/2025

அறநிலையத்துறை கணக்கு காட்டத் தயாரா..??
இந்துமுன்னணி சவால்..!!

#முருக_பக்தர்கள்_மாநாடு

ஜூலை 01 - செவ்வாய்க்கிழமை (சஷ்டி - திதி)முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானத்தின் படி....கோவில்களில் கூடி, கந்த சஷ்டி கவசம்...
29/06/2025

ஜூலை 01 - செவ்வாய்க்கிழமை (சஷ்டி - திதி)

முருக பக்தர்கள் மாநாட்டு தீர்மானத்தின் படி....

கோவில்களில் கூடி,
கந்த சஷ்டி கவசம் பாடுவோம்..

#முருக_பக்தர்கள்_மாநாடு #முருகன்_மாநாடு_தீர்மானங்கள்

முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டீர்களா??உங்களின் நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...!!     #முருக_பக்தர்கள்_...
27/06/2025

முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டீர்களா??

உங்களின் நல்ல அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்...!!

#முருக_பக்தர்கள்_மாநாடு

முருக பக்தர்கள் மாநாடு தீர்மானங்கள்..தீர்மானம் - 06சஷ்டி தோறும் கோவில்களில் கந்த சஷ்டி கவசம் பாடுவோம்..       #முருக_பக...
25/06/2025

முருக பக்தர்கள் மாநாடு தீர்மானங்கள்..

தீர்மானம் - 06

சஷ்டி தோறும் கோவில்களில் கந்த சஷ்டி கவசம் பாடுவோம்..

#முருக_பக்தர்கள்_மாநாடு #முருகன்_மாநாடு_தீர்மானங்கள்

முருக பக்தர்கள் மாநாடு தீர்மானங்கள்..தீர்மானம் - 05இந்து விரோதிகளுக்கும் , தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது...     ...
25/06/2025

முருக பக்தர்கள் மாநாடு தீர்மானங்கள்..

தீர்மானம் - 05

இந்து விரோதிகளுக்கும் , தேச விரோதிகளுக்கும் ஓட்டு போடக்கூடாது...

#முருக_பக்தர்கள்_மாநாடு #முருகன்_மாநாடு_தீர்மானங்கள்

Address

Kadeshvara Complex
Tirupur
641604

Alerts

Be the first to know and let us send you an email when முருக பக்தர்கள் மாநாடு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share