MDK Media

MDK Media MDK- Media

06/02/2026

#முக்குலத்தோர்_தேசிய_கழகம்
#தமிழ்நாடு

எங்கள் அண்ணன் SPR 💥💥
23/09/2025

எங்கள் அண்ணன் SPR 💥💥

ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில பொருளாளர் திருப்பூ...
06/09/2025

ஐயா வ உ சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154 வது பிறந்தநாள் விழா அழைப்பிதழ் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் மாநில பொருளாளர் திருப்பூர் மாவட்ட தலைவர் சுபிராஜ் முருகேசன் அவர்கள் இன்று முக்குலத்தோர் தேசிய கழக மாநில தலைமை அலுவலகத்தில் அழைப்பிதழை வழங்கினார் விழா சிறக்க வாழ்த்துக்கள் 14.09.2025 அன்று திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் விழா நடைபெற இருக்கிறது

*கல்வி தந்தை தேவர் தந்த தேவர், உசிலம்பட்டியின் உறங்காபுலி**அமரர் பி.கே.மூக்கையா தேவர்**அவர்களின் 46 ஆவது நினைவு நாளில் அ...
06/09/2025

*கல்வி தந்தை தேவர் தந்த தேவர், உசிலம்பட்டியின் உறங்காபுலி*
*அமரர் பி.கே.மூக்கையா தேவர்*
*அவர்களின் 46 ஆவது நினைவு நாளில் அவரது புகழை முக்குலத்தோர் தேசிய கழகம் மாநில தலைமை*
*சார்பில் போற்றி வணங்குகிறோம்*!!!

🔰💥S.P. ராஜா தேவர்
🔰💥நிறுவன தலைவர்
🔰💥முக்குலத்தோர் தேசிய
🔰💥கழகம்
🔰💥மோட்டார் தொழிற்சங்கம்
🔰💥வியாபாரிகள் சங்கம்
🔰💥தமிழ்நாடு
🔰💥மாநில- தகவல்
🔰💥தொழில்நுட்ப -பிரிவு
🔰💥 -IT-WING-TAMILNADU

🟡⚪🟢📷📹📝🟡⚪🟢

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆங்கிலேயருக்கு எதிராக "சுதேசி நாவாய்ச் சங்கம்" நிறுவி கப்பல்களை இயக்கியவர். ஆங்கிலேய அரசா...
05/09/2025

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆங்கிலேயருக்கு எதிராக "சுதேசி நாவாய்ச் சங்கம்" நிறுவி கப்பல்களை இயக்கியவர். ஆங்கிலேய அரசால் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் அடைக்கப்பட்டவர். இந்திய விடுதலைக்கு குரல் கொடுத்த காரணத்தால் தனது வழக்கறிஞர் பதவியை இழந்தவர். இந்திய் விடுதலைக்காக கொடுஞ்சிறையில் செக்கு இழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்களின் 154 வது பிறந்தநாளில் 💐💐💐💐 முக்குலத்தோர் தேசிய கழகம் மாநில தலைமை சார்பாக போற்றி வணங்குகிறோம்

🔰💥S.P. ராஜா தேவர்🔰💥நிறுவன தலைவர் 🔰💥முக்குலத்தோர் தேசிய 🔰💥கழகம்🔰💥மோட்டார் தொழிற்சங்கம் 🔰💥வியாபாரிகள் சங்கம் 🔰💥தமிழ்நாடு  ...
25/08/2025

🔰💥S.P. ராஜா தேவர்
🔰💥நிறுவன தலைவர்
🔰💥முக்குலத்தோர் தேசிய
🔰💥கழகம்
🔰💥மோட்டார் தொழிற்சங்கம்
🔰💥வியாபாரிகள் சங்கம்
🔰💥தமிழ்நாடு
🔰💥மாநில- தகவல்
🔰💥தொழில்நுட்ப -பிரிவு
🔰💥 -IT-WING-TAMILNADU

🟡⚪🟢📷📹📝🟡⚪🟢

*வறுமை ஒழிப்பு நாயகன் புரட்சி கலைஞர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவரின் மக்கள் சேவையையும், கலையுலகப்...
25/08/2025

*வறுமை ஒழிப்பு நாயகன் புரட்சி கலைஞர் கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளில், அவரின் மக்கள் சேவையையும், கலையுலகப் பங்களிப்பையும் முக்குலத்தோர் தேசிய கழகம் சார்பாக போற்றி வணங்குகின்றோம் . அவர் புகழ் என்றும் நிலைத்திருக்கும்*

🔰💥S.P. ராஜா தேவர்
🔰💥நிறுவன தலைவர்
🔰💥முக்குலத்தோர் தேசிய
🔰💥கழகம்
🔰💥மோட்டார் தொழிற்சங்கம்
🔰💥வியாபாரிகள் சங்கம்
🔰💥தமிழ்நாடு
🔰💥மாநில- தகவல்
🔰💥தொழில்நுட்ப -பிரிவு
🔰💥 -IT-WING-TAMILNADU

🟡⚪🟢📷📹📝🟡⚪🟢

Address

Tiruppur
Tirupur
641607

Website

Alerts

Be the first to know and let us send you an email when MDK Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share