News South India

News South India News South India

23/07/2025

உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் குறித்து மருத்துவமனையில் இருந்தபடி காணொளி காட்சி வாயிலாக ஆட்சியர்களிடம் கேட்டறிந்தார் முதல்வர்

15/07/2025

ஐயா இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டைப் போற்றும் வகையில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், லால்புரத்தில் ரூ. 5.70 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஐயா எல். இளையபெருமாள் அவர்களின் திருவுருவச் சிலையுடன் கூடிய நூற்றாண்டு அரங்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து உரையாற்றினார்.

11/07/2025

ஒரணியில் தமிழ்நாடு

Total Number of Members Enrolled - 6198640

New Members - 3875112
Renewed Members -2323528
Questionnaire Filled - 6455186
Family Grouped-2624283
Total Phone Numbers -6331242
Unique Phone Numbers - 1912148

Total Number of Activated Booths (Atleast 1 Family grouping)- 59210

Top 5 - Total Members
1.Tiruchuli-90418
2.Kambam-86596
3.Karur-84167
4.Vilathikulam-78431
5.Natham-77396

Top 5 - Member Voters ratio
1.Tiruchuli-42%
2.Vilathikulam-36%
3.Karur-34%
4.Kambam-30%
5.Oddanchatram-29%

50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து,  #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!இன்று காலை,...
10/07/2025

50 லட்சம் உறுப்பினர்களைக் கடந்து, #ஓரணியில்_தமிழ்நாடு மாபெரும் வெற்றியை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது!

இன்று காலை, திருவாரூரில் தலைவர் கலைஞர் வாழ்ந்த சந்நிதி தெருவில், நானும் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டேன்!

தமிழ்நாடு முழுவதும் எழுச்சியுடன் நடைபெற்று வரும் இந்த முன்னெடுப்பில், 54,310 புதிய உறுப்பினர்களையும் 30,975 குடும்பங்களையும் கழகத்தில் இணைத்து முதலிடத்தில் முந்தியிருக்கிறது #திருச்சுழி சட்டமன்றத் தொகுதி! மாவட்டக் கழகச் செயலாளர் உள்ளிட்ட கழக நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள்!

திருச்சுழியை முந்திச் செல்ல, களத்தில் பணியாற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்!

உங்கள் அனைவரது உழைப்பால் நம்முடைய இலக்கை நிச்சயம் எட்டுவோம்! வெற்றி விழாவில் சந்திப்போம்!

10/07/2025

கரூர் மாநகராட்சி திருநகர் பகுதியில் செயல்பட்டு வரும் தளிர் மகளிர் சுய உதவிக்குழுவின் பேப்பர் பை தயாரிக்கும் கூடத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு, குழுவின் செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சில நா...
04/07/2025

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது.இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை தீவிரம் காட்டி பெய்து வருகிறது.இதனால் வால்பாறை, ஆழியாறு,காடம்பாறை, அப்பர் ஆழியாறு போன்ற நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.மேலும் ஆங்காங்கே சிற்றாறுகளும் உருவாகியுள்ளது.இந்நிலையில் 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 115.20 அடியை எட்டி உள்ளது. அணைக்கு வினாடிக்கு 728 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 176 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
கடந்த மாதம் 28ஆம் தேதி ஆழியார் அணையின் நீர்மட்டம் 110 அடியை எட்டிய நிலையில், ஆழியாறு அணை கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அரியலூர் அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு... பயணிகள் ரயில் பாதிவழியில் நிறுத்தம்...மண்சரிவு காரணமாக விழுப்புரம் - அ...
04/07/2025

அரியலூர் அருகே ரயில் பாதைக்கு அடியில் மண்சரிவு... பயணிகள் ரயில் பாதிவழியில் நிறுத்தம்...
மண்சரிவு காரணமாக விழுப்புரம் - அரியலூர் வழித்தடத்தில் செல்லும் பயணிகள் ரயில், பாதி வழியில் நிறுத்தப்பட்டது.


குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் மாயம்.நகைகள் ஏதும் திருடு போகாத நிலையில் மாயமான புதுப்...
04/07/2025

குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே திருமணமான இரண்டே நாளில் புதுப்பெண் மாயம்.நகைகள் ஏதும் திருடு போகாத நிலையில் மாயமான புதுப்பெண் குறித்து கன்னியாகுமரி காவல் நிலையம் போலிஸார் விசாரனை.


நெய்வேலி  வட்டம் 27 பகுதியைச் சேர்ந்த ஜெகன் இவர் என்எல்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் இவர் நேற்று சொந்த...
04/07/2025

நெய்வேலி வட்டம் 27 பகுதியைச் சேர்ந்த ஜெகன் இவர் என்எல்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார் இந்த நிலையில் இவர் நேற்று சொந்த வேலை காரணமாக வெளியூர் சென்று விட்டு இரவு வீட்டுக்கு வந்து பார்த்தபொழுது வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த பொழுது வீட்டில் பீரோவில் இருந்த 25 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது இது குறித்து நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல...
04/07/2025

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதையில்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

சோழவரம் அருகே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பன்றிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி பன்றி பண்ணையை முற்றுகையிட்டு கிராம மக்...
04/07/2025

சோழவரம் அருகே குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள பன்றிப் பண்ணையை அகற்ற வலியுறுத்தி பன்றி பண்ணையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம். சுகாதார சீர்கேடு காரணமாக குடிநீர் மாசடைந்து பல்வேறு வியாதிகளால் அவதிப்படுவதாக குற்றச்சாட்டு.


Address

Tirupur

Alerts

Be the first to know and let us send you an email when News South India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share