Giri Traveler

Giri Traveler Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Giri Traveler, Digital creator, Tirupur.

31/07/2026

"18 Vayasu Vandhadhum Purinjadhu... 💔
| Middle Class Paiyan Feelings"

17 vayasula... 18 vayasu vandha life semma jolly ah irukkumnu ninaichen...
Aana 18 vandhadhukku apram dhaan purinjadhu... Age mattum illa... poruppum kooda increase aagiduchu. 💔
Indha reel oru content illa... Neraya middle class pasanga feel panra unmaiyana emotion.
Ungalukkum idhe feeling irundha... ❤️ Follow pannunga & unga story-a comments-la share pannunga.

29/07/2026

Thank you for support GT family ❣️
10 மாதங்களுக்கு முன் ஒரு பெரிய கனவோட இந்த YouTube பயணத்தை ஆரம்பிச்சேன். ❤️
இன்னும் 1K Subscribers கூட வரல... Instagram-ல 3K Family இருக்கு... சில நேரம் மனசு உடையும். ஆனால் கனவு மட்டும் இன்னும் உயிரோட இருக்கு.
Travel content தினமும் போடணும்னு ஆசை. ஆனா அதுக்கு செலவும், நேரமும், சூழ்நிலையும் எப்போதும் support பண்ணாது.
ஆனா ஒரு விஷயம் மட்டும் மாறல... நான் Give Up பண்ண மாட்டேன். 💪
💬 நீங்க என்ன மாதிரி content பார்க்க விரும்புறீங்க? Comment-ல சொல்லுங்க. உங்க ஒரு comment தான் எனக்கு அடுத்த video-க்கான motivation.
இந்த journey என்னோடது மட்டும் இல்ல... நம்ம எல்லாரோடதும். ❤️

Hashtags:

28/07/2026

Part 2 Karur vlog 🤣😂
Tiruppur to Karur vlog full fun vlog 🤣

28/07/2026

Daisy ❣️

26/07/2026

F1 ON MY STYLE💥🏍️💯

26/07/2026

❣️
GTF follow 🥹

25/07/2026

🔥 I'M BACK! ❤️ | Tiruppur to Karur Ride 🏍️✨
Friends • Village • Temple Vibes
ரொம்ப நாளைக்கு பிறகு மீண்டும் வந்துட்டேன் GT Family! ❤️
மொபைல் பிரச்சனையால் வீடியோ போட முடியல. ஆனா இப்போ மீண்டும் ஒரு செம்ம Travel Reel-ோட வந்திருக்கேன்! 🏍️
திருப்பூர்ல இருந்து கரூர் வரை நண்பர்களோட ஒரு அழகான ஜர்னி... 🌾
வழியில நடந்த மறக்க முடியாத தருணங்கள், கிராமத்து அழகு, கோவில் திருவிழா, நிறைய சந்தோஷமான நினைவுகள்! ✨
இந்த Reel பிடிச்சிருந்தா ❤️ Like பண்ணுங்க, 💬 Comment பண்ணுங்க, Share பண்ணி Support பண்ணுங்க!
– Giri Traveler 🏍️
:




Address

Tirupur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Giri Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share