
10/03/2024
https://youtu.be/N4E_-IrRe9w?si=ZcgC2LUC1QT2jEbt
நண்பர் இனப கலீல் எழுதி பாடிய தேனோடு கரும்புச்சாறு பாடல் சிறப்பாக உள்ளது இந்தப் பாடல் இளசுகளுக்கு விருந்து. இந்தப் பாடல் காடுவெட்டி என்ற படத்தில் வெளியாகி உள்ளது புதுவிதமான வரிகளை பயன்படுத்தியிருக்கிறார் தேனோடு கரும்புச்சாறு ஊட்டு வேண்டி நிலாச் சோறு என்ற வரிகளும் நீ செம பேசுமா உங்கப்பன் டம்மி பீசுமா என்ற வரிகளும் அருமை 15 3 2024 அன்று எல்லா திரையரங்களிலும் படம் திரையிடப்பட உள்ளது திரையரங்கம் சென்று படத்தை பாருங்கள் வாழ்த்துங்கள்.
Presenting you the official song of 'Theanodu Karumbuchaaru' from the movie "Kaaduvetty"; Starring R.K. Suresh, Subramanyasiva & Aadukalam Murugadoss; Direct...