K.M.Prashanth

K.M.Prashanth District Deputy Coordinator ITWing
Tiruvannamalai District (North)
🌄🌄🌄

15/11/2025
தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வடக்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள் வடக்கு மண்ட...
08/11/2025

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வடக்கு மண்டல பொறுப்பாளர் மாண்புமிகு ஐயா எ.வ.வேலு அவர்கள்

வடக்கு மண்டலம் திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட 8சட்டமன்ற தொகுதிகளின் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள்,BLA2 ஓரணியில் தமிழ்நாடு தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள், வழக்கறிஞர் அணி,ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கொண்டு SIR திட்டத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

உடன் கழக மருத்துவரணி துணைத் தலைவர் போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் டாக்டர் ே_கம்பன்MD அவர்கள் உள்ளிட்ட கழக முன்னோடிகள்…

மாண்புமிகு பொதுப்பணி (ம) நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஐயா  ேலு அவர்கள் தலைமையில்,கழக இளைஞரணி செயலாளர்,மாண்புமிகு தமிழ்நாடு த...
13/07/2025

மாண்புமிகு பொதுப்பணி (ம) நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஐயா ேலு அவர்கள் தலைமையில்,

கழக இளைஞரணி செயலாளர்,
மாண்புமிகு தமிழ்நாடு துனை முதல்வர் அண்ணன் #உதயநிதி_ஸ்டாலின் அவர்கள்
மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத்திட்டத்தின் கீழ்,
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய அரசு நகர பேருந்துகளையும், திருவண்ணாமலை - சென்னை இடையேயான குளிர் சாதன வசதியுடன் கூடிய பேருந்துகளையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்வில்
மாண்புமிகு தமிழக சட்டபேரவை துனை தலைவர் கு.பிச்சாண்டி, மற்றும் அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஐயா  ேலு  அவர்களின் சகோதரர் மனோகரன் அவர்களின் அன்பு மகன் E.M.பிரபு...
13/07/2025

மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஐயா ேலு அவர்களின் சகோதரர் மனோகரன் அவர்களின் அன்பு மகன் E.M.பிரபுதேவா- Dr.V.R.ரவீணா இணையரின் திருமணத்தை திருவண்ணாமலை மாநகரில்,
கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் #உதயநிதி_ஸ்டாலின் அவர்கள் நடத்தி வைத்தார்.உடன் அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக கலந்துகொண்டனர்.

13/07/2025

Address

Tiruvannamalai

Telephone

+919655474279

Website

Alerts

Be the first to know and let us send you an email when K.M.Prashanth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to K.M.Prashanth:

Share