16/10/2025
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்!
- செய்தி.
"எங்கய்யா ஓடிட்டு இருந்த இத்தனை நாளா?"
"தூத்துக்குடி டூ ஏரல் டவுன் பஸ்"
"இன்னையில இருந்து நாலு நாளைக்கு உன்னை சென்னையிலிருந்து தீபாவளி சிறப்பு பேருந்தா புரமோட் பண்றேன்."😀