ChanDhan kids Tv

ChanDhan kids Tv Tamil kids learning page �
Stories | Rhymes | Worksheets
Fun & safe content for little minds
H

18/02/2026

🌸 Mani & Malar at the Village Thiruvizha! 🌸
It was a joyful temple festival day 🎉🏮
But suddenly… Mani went missing in the crowd! 😟
What happened next?
Did Malar find him? 💛
Watch this beautiful story to learn an important lesson:
👉 Always stay close to elders in a crowd.
👧👦 A heartwarming kids story about love, safety, and family.
✨ Follow Chandhan Kids TV for more fun and moral stories for children.






ChildrenStory
IndianVillage
KidsReels
ParentingTips
LearnWithStories
ChandhanKidsTV

03/02/2026

ஒன்று முதல் பத்து வரை 🎶
விளையாடிக்கிட்டே எண்ணிக்கை கற்றுக்கலாம் 😍
மணி & மலர் உடன் குழந்தைகளுக்கான இனிய எண்ணிக்கை பாடல் 💖
குழந்தைகள் பார்த்து கற்றுக்கொள்ள ஒரு சிறிய முயற்சி ✨
பிடிச்சிருந்தா ❤️ பண்ணுங்க, share பண்ணுங்க 😊

#ஒன்றுமுதல்பத்து
#எண்ணிக்கைபாடல்



KidsReelsTamil
TamilReels
ManiAndMalar
KidsEducation
ToddlerTamil
LearnWithFun

03/02/2026

உறங்கும் நேரம் வந்தாச்சு 🌙 | மணி & மலர் Kids Rhyme

மணி & மலர் உடன் குழந்தைகளுக்கான இனிய உறங்கும் நேர பாடல் 🌙
இந்த பாடல் குழந்தைகள் தினசரி உறங்கும் பழக்கங்களை கற்றுக்கொள்ள உதவும்.

பல் தேய்த்து 🪥
முகம் கழுவி 🚿
கதை கேட்டு 📖
இனிய கனவுடன் தூங்கலாம் 😴

பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படும் இனிய தமிழ் Kids Rhyme.

Subscribe | Like | Share 💖





KidsLearningKidsReels
TamilShorts
PreschoolTamil
ToddlerTamil
ParentingTamil
KidsLearning

03/02/2026

முயற்சி திருவினையாக்கும் ஆமை கதை





EarlyLearning

03/02/2026

மணி & மலர் வீட்டிற்கு வந்த
மாமா, அத்தையை அன்பாக எப்படி கவனித்தார்கள் தெரியுமா? 😊
வணக்கம் சொல்லி 🙏
உட்கார சொல்லி 🛋️
தண்ணீர், ஸ்நாக்ஸ் கொடுத்து 💧🍪
நன்றி சொல்லி அனுப்பினார்கள் 💖
குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை
சிறிய கதையிலே கற்றுக்கொடுக்கும் முயற்சி 🌱
பிடிச்சிருந்தா ❤️ பண்ணுங்க
குழந்தைகளுக்காக share பண்ணுங்க 👶✨
#



GoodHabitsForKids
KidsReelsTamil
TamilReels
ParentingTamil
KidsLearning
PreschoolTamil
IndianKids

03/02/2026

தானியம் சாப்பிடு தினம் தினம் 🌾
ஆரோக்கியம் ஆகும் மனமும் உடலும் 😊
மணி & மலர் உடன்
குழந்தைகளுக்கு உணவு பழக்கத்தை
எளிய பாடலாக கற்றுக்கொடுக்கும் முயற்சி 💛
பிடிச்சிருந்தா ❤️ பண்ணுங்க
குழந்தைகளுக்காக share பண்ணுங்க 👶✨

#தானியம்சாப்பிடு




KidsReelsTamil
TamilReels
HealthyHabits
ManiAndMalar
PreschoolTamil
ParentingTamil
KidsLearning

02/02/2026

🎶 Let’s learn colours with vegetables! 🌈🥕
Red tomato 🍅, green bitter gourd 🥒, yellow pumpkin 🎃 and more!
Fun rhyme to help kids learn colours, vegetables & healthy eating 💚
👉 Watch till the end and sing along!






TamilKids
LearnWithFun
HealthyEatingKids
KidsReels
ChandhanKidsTV

31/01/2026

🌈🎶 Let’s learn colors with Mani & Malar! 🎶🌈
Sing along and enjoy this fun Tamil color song for kids 👧🧒
🔴 Red
🔵 Blue
🟢 Green
🟡 Yellow
🟠 Orange
🟣 Purple






PreschoolLearning
ToddlerActivities
KidsReels
KidsSongs
LearnColors
EarlyLearning
ParentingIndia
TamilMom
KidsEducation
ChanDhanTV

30/01/2026

ஒரு நாள்
மலர் சீக்கிரம் எழுந்தாள் 🌞
பல் துலக்கினாள்,
முகம் கழுவினாள்,
புத்தகம் எடுத்தாள் 📚
மணி இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான் 😴
மலர் சொன்னாள்:
“மணி, மணி! பள்ளிக்குச் செல்ல நேரமாச்சு!”
மணி உடனே எழுந்து,
“அய்யோ! நான் தாமதமாயிட்டேன்!” என்றான் 😲
அவன் சீக்கிரம் தயாராகி,
மலருடன் பள்ளிக்குச் சென்றான் 🚶‍♂️🚶‍♀️
ஆசிரியர் சொன்னார்:
“நேரம் காப்பது நல்ல பழக்கம், குட்டீஸ்!”
மணி சிரித்துக்கொண்டு சொன்னான்:
“இனிமேல் நான் சீக்கிரம் எழுவேன்!” 😄
மலரும் மணியும் சந்தோஷமாக
பள்ளியில் படித்தார்கள் 🎒✨
🌟 கற்றுக்கொள்ளும் பழக்கம்:
👉 நேரம் காப்பது நல்ல பழக்கம்
👉 சீக்கிரம் எழுதல் நல்லது

22/01/2026

மணியும் மலரும் நல்ல நண்பர்கள் 💕
மலரிடம் இருந்த சாக்லேட்டை
அன்புடன் மணியுடன் பகிர்ந்து கொண்டாள் 🍫😊
👉 பகிர்ந்து கொள்வது தான் நல்ல பழக்கம்!
இந்த சிறிய கதையிலிருந்து குழந்தைகள்
அன்பும், பகிர்வும் கற்றுக் கொள்வார்கள் 🌈👧👦




#பகிர்வு








Address

Thoothukudi
Tuticorin
628002

Website

Alerts

Be the first to know and let us send you an email when ChanDhan kids Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category