04/01/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு,
*மனித வழிகாட்டுதல் மற்றும் நற்பணி மையம் & ஜாமிஆ மின்ஹாஜுஸ் ஸுன்னாஹ்* வழங்கும்
*🎓 ஆலிம் கல்வி வகுப்பு அறிமுக நிகழ்ச்சி*
இன்ஷா அல்லாஹ்
*நாள்:- 04-01-2026, ஞாயிற்றுக்கிழமை*
*🎓 அரபு அறிஞரின் சொற்பொழிவு*
*தலைப்பு 1️⃣*
*أهمية العلم وفضله*
*மார்க்க கல்வியின் முக்கியத்துவமும் சிறப்புகளும்*
*💫 சிறப்பு அழைப்பார்*
*🎓Prof. Dr அப்துல் அஹத் இப்னு அப்தில் குத்தூஸ்*
Executive Director, Al-Wafi Institute , Saudi Arabia
*🎙️மொழிபெயர்ப்பு*
*அஷ் ஷெய்க் கௌஸ் கான் உமரி*
உஸ்தாத் HGWC& JMS Academy, Chennai
*தலைப்பு 2️⃣*
*கல்விப் பணியில் தமிழுலக உலமாக்களின் பங்களிப்பும் இனி செய்ய வேண்டியவைகளும்*
🎙️ சிறப்புரை : *Dr. அப்துல்லாஹ் உவைஸ் மீஸானி PhD*
இஸ்லாமிய அழைப்பாளர், சவூதி அரேபியா
*தலைப்பு 3️⃣*
*ஐந்து வருட வகுப்பின் அறிமுகம்*
🎙️ விளக்கவுரை : *அஷ் ஷெய்க் உவைஸ் உமரி நஸீரி*
Academic Director, HGWC & JMS Academy Chennai
*🎀 மாணவர்களின் அறிவுத்திறன் நிகழ்ச்சி மற்றும் கருத்துக்கள்*
🇮🇳இந்திய நேரம்: 06:30 PM
🇸🇦 சவூதி நேரம் : 4 PM
*Join Zoom Meeting link 👇🏽*
https://us02web.zoom.us/j/82040785492?pwd=qHGvp5OQVmZe6xShiHr9H24l2bQLjm.1
*Meeting ID: 820 4078 5492*
*Passcode :1*
தொடர்புக்கு: + 91 9500114276
💡 [ “கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும் ” - இப்னு மாஜா , 224 ]
📤 இதை அனைவருக்கும் பகிரவும்
💡 [ “நன்மைக்கு வழிகாட்டியவருக்கும் அதைச் செய்தவருக்குக் கிடைப்பதைப் போன்ற நற்பலன் கிடைக்கும்” - ஸஹீஹ் முஸ்லிம் , 3846 ]