The Thamizh News

  • Home
  • The Thamizh News

The Thamizh News உலக நிகழ்வுகளை உண்மைத்தன்மை மாறாமல் It is located in Ramanathapuram, Coimbatore.

The Thamizh News is an online news channel, It started on August 15th, 2020 (on independence day) Main motto is to sowing truth in a time of lies with a social cause. Explore News and Knowledge to people without any adulteration from four cardinal directions.

**Like our page to know more news from another perspective

Sponcer: Leo holidays .holidays.cbe .cbe 90871 55559
30/11/2024

Sponcer: Leo holidays .holidays.cbe .cbe
90871 55559

அருளகம் சார்பில் பாறு கழுகு பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக்கூட்டம்!
23/10/2024

அருளகம் சார்பில் பாறு கழுகு பாதுகாப்புச் செயல்பாட்டுக் குழுக்கூட்டம்!

அன்னூர் சின்னக்கானூர் அரசு பள்ளிக்கு நூலகம் !         # library
23/10/2024

அன்னூர் சின்னக்கானூர் அரசு பள்ளிக்கு நூலகம் !
# library

கோவையில் உதவும் கரங்கள் நண்பர்கள் ஓட்டுநர்கள் மாதம்தோறும் ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர். ஓ...
08/09/2024

கோவையில் உதவும் கரங்கள் நண்பர்கள் ஓட்டுநர்கள் மாதம்தோறும் ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகளுக்கு உணவு வழங்கி வருகின்றனர். ஓட்டுனர்கள் இணைந்து உதவுவது பாராட்டை பெற்றுள்ளது.

கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ.,(பொலிட்டிகல் சயின்ஸ்) 1969-79 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.
28/08/2024

கோவை அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ.,(பொலிட்டிகல் சயின்ஸ்) 1969-79 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஜாலி பிரண்ட்ஸ் நற்பணி நண்பர்கள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜாலி பிரண்ட்ஸ் நற்...
16/08/2024

ஜாலி பிரண்ட்ஸ் நற்பணி நண்பர்கள் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜாலி பிரண்ட்ஸ் நற்பணி நண்பர்கள் சார்பில் கலை நிகழ்ச்சிகள், சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஜாலி பிரண்ட்ஸ் நற்பணி நண்பர்கள் சார்பில் 24ம் ஆண்டாக நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ராமநாதபுரம் காவல் நிலைய ஆய்வாளர் சேகர் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து, சிறுவர் சிறுமிகளுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ஓட்டப் பந்தயம், சாக்கு போட்டி, லக்கி கார்னர் போன்ற பல்வேறு போட்டிகளில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மரம் நடுவதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

பின்னர் மாலை நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் பாம்புகளின் பாதுகாப்பு மற்றும் அதனிடமிருந்து மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வை பாம்புகள் பாதுகாப்பு ஆர்வலர் சஞ்சய் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

தொடர்ந்து திருக்குறள் போட்டிகள் நடைபெற்று பரிசளிப்பு விழா நடந்தது.
இதில் அதிமுக உரிமை மீட்பு குழு ராமநாதபுரம் பகுதி செயலாளர் புலி கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி, அதிமுக மாணவரணி பொறுப்பாளர் வினோத் அன்னை தாசன் மற்றும் சமூக ஆர்வலர் சத்யன் ஆகியோர் பரிசுகளை வழங்கி சிறுவர் சிறுமியர்களை ஊக்கப்படுத்தினர்.

தொடர்ந்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளை ரஹமத்துல்லா, இருதயராஜ், அந்தோணி குருஷ், மோகன் பிரபு, சரவணன், கெமிளா ஆரோக்கியராஜ் மற்றும் அஜி உள்ளிட்ட ஜாலி பிரண்ட்ஸ் நற்பணி குழுவினர் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

////

போலீஸ் கமிஷனர் மாணவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி!
12/08/2024

போலீஸ் கமிஷனர் மாணவர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ச்சி!

கோவை மாநகர காவல்துறை, ஈரநெஞ்சம் அமைப்பின் முன்னெடுப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனது உறவை கண்டடைந்தார்!
09/08/2024

கோவை மாநகர காவல்துறை, ஈரநெஞ்சம் அமைப்பின் முன்னெடுப்பில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் தனது உறவை கண்டடைந்தார்!

கோவையில் இருந்து வயநாடு சென்று உதவி
09/08/2024

கோவையில் இருந்து வயநாடு சென்று உதவி

மனிதம் ஒன்றே தீர்வு..கோவையில் இருந்து வயநாடு போய் உதவிய அன்பு..    # death
06/08/2024

மனிதம் ஒன்றே தீர்வு..கோவையில் இருந்து வயநாடு போய் உதவிய அன்பு.. # death

செயல் சமூக செயற்பாட்டு களம் சார்பில் கோவை வேலாண்டிபாளையம் மற்றும் கோவில்மேடு பகுதியில்  சுமார் 12 அடி முதல் 15 அடி வரை வ...
21/07/2024

செயல் சமூக செயற்பாட்டு களம் சார்பில் கோவை வேலாண்டிபாளையம் மற்றும் கோவில்மேடு பகுதியில் சுமார் 12 அடி முதல் 15 அடி வரை வளர்ந்த அரச மரம், புங்கன், வேப்ப மரம் உள்ளிட்ட 50 மரங்கள் நடப்பட்டது.

Address


Alerts

Be the first to know and let us send you an email when The Thamizh News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Thamizh News:

  • Want your business to be the top-listed Media Company?

Share

To Advertise call : 95006 08626

உலக நிகழ்வுகளை உண்மைத்தன்மை மாறாமல் உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் – தி தமிழ் நியூஸ், தமிழகத்தின் புதிய செய்தி களம்

செய்திகளை தெரிந்து கொள்ள எங்கள் சமூக வலைப் பக்கங்களை லைக் செய்யுங்கள் ! நண்பர்களுடன் பகிருங்கள்! To Advertise call :- 95006 08626