
07/02/2024
TNMAWS - Municipal Administration & Water Supply Department recruitment 2024. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பட்டப்படிப்பளவிலான பணிகளுக்கு நியமனத் தேர்வு 30.6.2024 அன்று நடைபெறவுள்ளது.
Paper 2 : Tamil Eligibility Test (SSLC) and General Studies (Degree level).
தாள் 2 : உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் பகுதியாகும். இப் பகுதியில் (SSLC) அளவிலான தமிழ் தகுதி தேர்வும், பட்டப்படிப்பளவில் பொது அறிவு உள்ளன. இப்பகுதியில் சதம் எடுப்பது அவசியமாகும்.
30 TNPSC பட்டப்படிப்பளவிலான தேர்வுகளின் தொகுப்பு தயாராக உள்ளது. ஒவ்வொரு கேள்வித்தாளுக்கும் அரசு வழிமுறைகளை பின்பற்றி மாதிரி OMR விடைத்தாளில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
இப்பயிற்சி வினாத்தாளில் சதம் எடுக்கும் வரை தொடரவேண்டும்.
Available online @
TNMAWS - Candidates applying for the Degree level vacancies may note that written examination will be of 2 papers. Paper 1 being subject paper, spend few hours revising your materials. Paper 2 covers 2 parts including Tamil Eligibility Test (SSLC) and General Studies (Degree level). Candidates sh...