kuzhal_mugil

kuzhal_mugil SHAKTHIYIN ADUPPAANGARAII....

செம taste ஆ இருந்துச்சு....அப்பவே காலி....
05/02/2023

செம taste ஆ இருந்துச்சு....அப்பவே காலி....

கார்த்திகை தீபம் அன்று மாவுக்கோலம் போட்டு தீபம் ஏற்றினேன்,but இந்த வெள்ளை தரைக்கு தெரியல.....எலந்தபழம் பாயாசம் செய்து சா...
13/12/2022

கார்த்திகை தீபம் அன்று மாவுக்கோலம் போட்டு தீபம் ஏற்றினேன்,but இந்த வெள்ளை தரைக்கு தெரியல.....எலந்தபழம் பாயாசம் செய்து சாமிக்கு படைத்தேன்....

Tasty Cinnamon tea...இந்த குளிர் காலத்துக்கு super a இருந்துச்சு.....
13/12/2022

Tasty Cinnamon tea...இந்த குளிர் காலத்துக்கு super a இருந்துச்சு.....

12/12/2022

கொத்தமல்லி ஊறுகாய் செய்தேன்,taste ஆக வந்தது....

வாழைப்பூ ஊறுகாய் First time try பன்னேன்,Taste ஆ வந்தது திருப்தியா இருந்துச்சு....இதுல வாழைப்பூ ஓட சேர்த்து பூண்டும் போட்...
16/06/2021

வாழைப்பூ ஊறுகாய் First time try பன்னேன்,Taste ஆ வந்தது திருப்தியா இருந்துச்சு....இதுல வாழைப்பூ ஓட சேர்த்து பூண்டும் போட்டேன்....

இப்ப சர்க்கரை வள்ளிகிழங்கு season ndradhala இந்த Tapioca வச்சி பிரியாணி செஞ்சேன்,Friends,சுவையாக வந்த்தால் ரொம்ப Happy ய...
16/05/2021

இப்ப சர்க்கரை வள்ளிகிழங்கு season ndradhala இந்த Tapioca வச்சி பிரியாணி செஞ்சேன்,Friends,சுவையாக வந்த்தால் ரொம்ப Happy யா இருந்துச்சு....

அம்மா செய்யுற தக்காளி சட்னியன் சுவையாட்டோமே எனக்கு பிடித்த அந்த Taste ae இந்த combo la yum வந்தது திருப்தியாக இருக்குது....
12/05/2021

அம்மா செய்யுற தக்காளி சட்னியன் சுவையாட்டோமே எனக்கு பிடித்த அந்த Taste ae இந்த combo la yum வந்தது திருப்தியாக இருக்குது..... தக்காளி சட்னி one of favourites....display பன்னிட்டு நிறைய சட்னி காளிபன்னிட்டான்,தோசைய விட சட்னி தான் நிறைய உள்ள போச்சு....

சிறுவர்கள் விரும்பி கருணை கிழங்கை சாப்பிட எண்ணி இந்த கருணை கிழங்கு முட்டை பொடிமாசை   செய்த திருப்தியை விட சுவையாக வந்தது...
06/05/2021

சிறுவர்கள் விரும்பி கருணை கிழங்கை சாப்பிட எண்ணி இந்த கருணை கிழங்கு முட்டை பொடிமாசை செய்த திருப்தியை விட சுவையாக வந்தது இன்னும் மன நிரைவை கொடுத்தது....ஏனென்றால் சிறுவர்களுக்காக செய்கிறேன் என்பதால் அதிக பயத்துடன் செய்ததால் திருப்தியாக இருந்தது....

Children's will grab the YAM EGG PODIMAS....கருணை கிழங்கு முட்டை பொடிமாச்....
06/05/2021

Children's will grab the YAM EGG PODIMAS....
கருணை கிழங்கு முட்டை பொடிமாச்....

Today's Dinner Recipe,i tried KOTTHU PAROTTA,சந்தேகத்தோடவே சமைத்தேன்,1st time try பன்றேன் ஒழுங்கு வருமா,சாப்பிடுற மாதிரி...
24/04/2021

Today's Dinner Recipe,i tried KOTTHU PAROTTA,சந்தேகத்தோடவே சமைத்தேன்,1st time try பன்றேன் ஒழுங்கு வருமா,சாப்பிடுற மாதிரி இருக்குமானு,naethu poola innaikum taste panna appa,taste shocked a இருந்துச்சு...எல்லாம் அவன் செயல்....

Address


Alerts

Be the first to know and let us send you an email when kuzhal_mugil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share