JJ TV News

21/10/2025

2026 சட்டமன்றத் தேர்தல்

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
07/10/2025

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

A man of vision, grace, and endless inspiration ✨
Wishing our beloved Chairman Sir a very Happy Birthday!

Your leadership continues to light the path for us all.

30/09/2025

|| "CM Sir.... பழி வாங்க வேண்டும் என்றால் என் மீது கை வையுங்கள்..

அவங்க மீது வேண்டாம்.. கரூரில் மட்டும் இப்படி நடந்தது ஏன்..?

சீக்கிரமா எல்லா உண்மையும் வெளியே வரும்.." நானும் மனுஷன் தானே.. கூடிய விரைவில் உங்களை சந்திக்கிறேன்... கரூர் கூட்டநெரிசல் சம்பவம் - விஜய் வீடியோ வெளியீட்டு உருக்கம்

| |

28/09/2025

தற்போது எதிர்பாராத சம்பவம் மிகப்பெரிய ஒரு இழப்பு நிகழ்ந்துள்ளது ஒரு சம்பவம் கரூரில் நடைபெற்று உள்ளது

28/09/2025

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் விஜய் அவர்களின் தலைமையில் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் விஜய் சில நிமிடங்களில் நிவாரணத் தொகையை அறிவிக்க உள்ளார்

28/09/2025

கரூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் நிவாரணத் தொகை அறிவிப்பை விஜய் வெளியிட உள்ளார் இப்ப என்ன தெரியுமா கேப்பாங்களா

28/09/2025

தவிர்க்க முடியாத சில அசம்பாவிதங்கள் காரணமாக
அக்டோபர் மாதம் நான்காம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சி பேஷன் ஷோ மற்றும் டான்ஸ்
நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது

தேதி பின்னர் அறிவிக்கப்படும்
JJ NEWS tamil செய்தி குழு

22/09/2025
JJ NEWS TAMIL வழங்கும்*kidsfashionshow*குழந்தைகளுக்கான மல்டி டேலண்ட் ஷோ மற்றும் பேஷன் ஷோஇந்த நிகழ்வு ஜெ ஜெ நியூஸ் தொலைக்...
22/09/2025

JJ NEWS TAMIL
வழங்கும்
*kidsfashionshow*
குழந்தைகளுக்கான மல்டி டேலண்ட் ஷோ மற்றும் பேஷன் ஷோ

இந்த நிகழ்வு ஜெ ஜெ நியூஸ் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது

சனிக்கிழமை
Oct - 04
நேரம் :4 pm
பதிவு கட்டணம் :899
9092260089
GPAY phone pay

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
8438663351

இடம்:சேலம் சரவணா மஹால்
சித்தனுர்

இனைந்து வழங்குபவர்கள்
TN30 Media,
கீதா மீடியா
M. V. S. K
United universe production
News now Salem
sonafm107.8
Salar பிலிம் production
GG fitness

உங்கள் குழந்தைகளின் திறமையை உலகறிய பிரம்மாண்டமான ஒரு மேடை பிரமாதமான மேடையில் உங்கள் குழந்தைகளை ஒரு நட்சத்திரமாக ஜொலிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்

பேஷன் ஷோவில் பங்கிற்கும் சிறந்த நபர்களை தேர்ந்தெடுத்து
இசை ஆல்பத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கப்படும்

குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்
பதக்கம் மற்றும் சர்டிபிகேட் வழங்கப்படும்

Address


Alerts

Be the first to know and let us send you an email when JJ TV News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to JJ TV News:

  • Want your business to be the top-listed Media Company?

Share