
25/10/2024
நேற்று இரவு 10:00 மணியளவில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள கலைஞர் நகர் 2வது தெருவில் வீட்டின் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எனது இருசக்கர வாகனம் டிவிஎஸ் TVS ஸிஸ்ட் (TN15A 4651) காணவில்லை இந்த வாகனத்தை கண்டால் தயவுசெய்து தொடர்புகொள்ளவும். 9655490803