25/05/2025
இந்தியாவின் சுதந்திரத்திற்காக, ஜாலியன் வாலா பாக் படுகொலையில் உயிரிழந்தவர்களின் இரத்தம் அடைந்த மண்ணை எடுத்து, “இன்றுமுதல் நான் இந்தியாவின் விடுதலைக்காக போராடுவேன்” என்று சொன்ன சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங் அவர்களின் வயது அப்போது 11 தான்.
நீங்க
… அந்த வயசுல என்ன பண்ணிட்டிருந்தீங்கனே தெரியல.
எனக்கு அரசியல் அறிவு நிறைய இருக்கு என்று நான் சொல்லல, ஆனா என் அறிவை வளர்த்துக்கிட்டே இருக்கேன் என்றுதான் சொல்றேன்.
“முளைச்சு மூணு இலை விடலனு சொல்றீங்க…
அப்போ முளையிலேயே கிள்ளி எறியலாம்னு பாக்குறீங்களா?”