
14/10/2023
சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நியூசிலாந்து வங்கதேசம் இடையேயான போட்டியில் திடீரென இருவர் பாலஸ்தீனுக்கு ஆதரவாகப் பதாகை ஏந்தியதால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இஸ்ரேல் நாட்டில் இப்போது போர் ஏற்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். கடந்த சனிக்கிழமை யாருமே எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் மீது காசாவில் உள்ள ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடத்தில் 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
Read more at: https://buff.ly/3M1qSO5