Town News - No 1 Neighbourhood Newspaper

Town News - No 1 Neighbourhood Newspaper Know Your Neighbourhood
(1)

 #நமக்குநாமே... #நாய்களின் தொல்லையிலிருந்து விடுபட..  #டவுன்நியூஸ்  #தீர்வை செயலாக்கலாமே...*       .     ..................
14/08/2025

#நமக்குநாமே...

#நாய்களின் தொல்லையிலிருந்து விடுபட..
#டவுன்நியூஸ் #தீர்வை செயலாக்கலாமே...*

. ......................................................
முக்கிய செய்திகளை, உள்ளூர் தகவல்களை, உடனுக்குடன் தெரிந்து கொள்ள...
Follow the °_CHANNEL on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va9f05S05MUl1hxxwV2V......................................................
For...
NEWS Around YOU... BUSINESS Around YOU...
Town News... PAGE👇
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/......................................................

 #கேட்பாரற்ற 525 வாகனங்கள் அகற்றம் #சென்னை மாநகராட்சி பகுதிகளின் சாலை, தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கேட்பாரற்று...
14/08/2025

#கேட்பாரற்ற 525 வாகனங்கள் அகற்றம்

#சென்னை மாநகராட்சி பகுதிகளின் சாலை, தெருக்களில் போக்குவரத்துக்கு இடையூறாக கேட்பாரற்று நிறுத்தப்பட்டிருந்த 525 வாகனங்கள் அகற்றப்பட்டு உள்ளன. அவற்றின் விவரங்கள் மாநகராட்சி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட வார்டு உதவி பொறியாளர், மண்டல அலுவலகம், காவல் நிலையத்தை 15 நாட்களுக்குள் அணுக வேண்டும். இல்லையெனில் உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலத்தில் விடப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

முன்னாள் மாணவருக்கு ரூ.10லட்சம் வழங்கி கவுரவித்தது அம்பத்தூர் சேதுபாஸ்கரா பள்ளி............................................
14/08/2025

முன்னாள் மாணவருக்கு
ரூ.10லட்சம் வழங்கி கவுரவித்தது
அம்பத்தூர் சேதுபாஸ்கரா பள்ளி.................................................
NEWS Around YOU...
BUSINESS Around YOU...
Follow...
Town News, Facebook PAGE👇
https://www.facebook.com/Town-News-No-1-Neighbourhood-Newspaper-150016135358589/

 #எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்... #கரும்பு மற்றும் மக்கா சோளத்தில் இருந்து எடுக்கப்படும் எத்தனால், ...
14/08/2025

#எத்தனால் கலப்பு பெட்ரோல் குறித்து அச்சம் வேண்டாம்...

#கரும்பு மற்றும் மக்கா சோளத்தில் இருந்து எடுக்கப்படும் எத்தனால், பெட்ரோலில் 20 சதவீதம் கலக்கப்படுகிறது. இந்த பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்று சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவுகின்றன. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இ20 பெட்ரோலை பயன்படுத்துவதால் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த பெட்ரோலால் கார்பன் உமிழ்வு குறைக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கும் நல்ல வருவாய் கிடைத்து வருகிறது இ20 பெட்ரோல் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 #ஆடிக் கிருத்திகை சிறப்பு ரயில்கள்... #ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு  அரக்கோணம் - திருத்தணி இடையே ஆக. 14 முதல் ஆக.18.ம்...
14/08/2025

#ஆடிக் கிருத்திகை சிறப்பு ரயில்கள்...

#ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே ஆக. 14 முதல் ஆக.18.ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் .
இதன்படி அரக்கோணத்தில் இருந்து காலை 10. 20, 11.10, மதியம் 1 மற்றும் 1.48, பிற்பகல் 2.50, 3.38 மணிக்கு சிறப்பு ரயில்கள் புறப்படும். இதேபோல திருத்தணியில் இருந்து காலை 10.40, 10.50, 1.20, 1.30 , பிற்பகல் 3.10, 3.20 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.

14/08/2025

#கேரளா - திருவனந்தபுரம் : மீனவர்கள் வந்த பைபர் படகு, ராட்சத அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளானது.

#இதில் படுகாயமடைந்த மீனவர்களை மீட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் இரு மீனவர்கள் உயிரிழந்தனர்.

 #வாட்ஸ் அப் மூலம் அரசு சேவைகள்... #தமிழக அரசின் 50-க்கும் மேற்பட்ட சேவைகள் வாட்ஸ் அப் மூலம் வழங்கப்பட உள்ளன. இந்த திட்ட...
14/08/2025

#வாட்ஸ் அப் மூலம் அரசு சேவைகள்...

#தமிழக அரசின் 50-க்கும் மேற்பட்ட சேவைகள் வாட்ஸ் அப் மூலம் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்கு செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும். தமிழ், ஆங்கிலத்தில் சேவைகள் வழங்கப்படும் என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

 #திருமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்... #திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வாகனங்களில் செல்லும் பக்தரகள், ...
14/08/2025

#திருமலைக்கு செல்லும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்...

#திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு வாகனங்களில் செல்லும் பக்தரகள், அலிபிரி சோதனை சாவடியை கடந்து செல்கின்றனர். இந்த சோதனை சாவடியில் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. வரும் 15-ம் தேதி முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது.

Address

Chennai

Opening Hours

Monday 9:30am - 6:30pm
Tuesday 9:30am - 6:30pm
Wednesday 9:30am - 6:30pm
Thursday 9:30am - 6:30pm
Friday 9:30am - 6:30pm
Saturday 9:30am - 6:30pm

Telephone

+918012080120

Alerts

Be the first to know and let us send you an email when Town News - No 1 Neighbourhood Newspaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Town News - No 1 Neighbourhood Newspaper:

Share

Category