Trending Sivagangai

  • Home
  • Trending Sivagangai

Trending Sivagangai சிவகங்கை மாவட்ட நிகழ்வுகளை பிரதிபலிக்கும் சிவகங்கையின் தனித்துவமான மற்றும் முதன்மையான சமூக வலைத்தளம்.

அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் சிறப்பு அலங்காரம் (04/07/25) 🙏🙏🙏
04/07/2025

அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் சிறப்பு அலங்காரம் (04/07/25) 🙏🙏🙏

குழந்தை வளர்ப்பு பற்றிய சரியான புரிதல் எனக்குத் தேவைப்படுகிறது.எனது குழந்தையை நான் நல்லபடியாக வளர்க்க வேண்டும். ஆனால் இப...
04/07/2025

குழந்தை வளர்ப்பு பற்றிய சரியான புரிதல் எனக்குத் தேவைப்படுகிறது.
எனது குழந்தையை நான் நல்லபடியாக வளர்க்க வேண்டும். ஆனால் இப்ப உள்ள சூழலைப் பார்க்கையில் மனதில் சிறிதாக ஒரு பய உணர்ச்சி தோன்றுகிறது எனில் நீங்கள் குழந்தை வளர்ப்பைப் பற்றியும், நமக்கும் நமது பிள்ளைகளுக்குமான உறவை சீர் செய்வது அல்லது பெருக்கிக் கொள்வது தொடர்பாகவும் சரியான கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்து உள்ளீர்கள்...

இந்தப் பயிலரங்கம் உங்களைப் பற்றியும், உங்கள் பிள்ளைகள் பற்றியும், இருவருக்குமான உறவு பற்றியும், இதில் நான் எங்கு என்னை மாற்றிக் கொண்டால் இன்னமும் உறவு இறுகும் என்பது பற்றியும் புதிய புரிதலை கொடுக்கும்.

இதுவரை சரியாகவே இருந்தாலும் இனியும் அப்படியே கொண்டு செலுத்த இந்தப் பயிலரங்கு புதிய சில விடயங்களை உணர்த்தக் கூடும்.

இதுவரை நான் எந்தத் தவறும் செய்ததே இல்லை என்பவர்களைத் தவிர (யாரும் அப்படி இருப்பதாகத் தெரியவில்லை) மற்ற யாவரும் இதில் பங்கு பெற்று பிள்ளைகளுடனான உறவினைப் பேணலாம்...
பிள்ளைகளுக்கு எத்தனை வயதாக இருந்தாலும் இனிதான் பிறக்கப் போகுது என்றாலும் கூட இப்பயிலரங்கில் இணைந்து கற்றுக் கொள்ளலாம்...

இத்துடன் முதல் கமெண்டில் என்கொயரி படிவம் இணைத்துள்ளேன்.

இடம் : TKA MAHAL (AC), சிவன்கோவில் எதிர்ப்புறம், சிவகங்கை

நாள் : 05/07/2025, சனிக்கிழமை

நேரம் : காலை 9:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை

தொடர்புக்கு...
7904401391
9443682257

https://forms.gle/xiRTu2CfLNaSHcA77

இன்னும் இரண்டு தினங்களே உள்ளன... நமது வாழ்வில் நமது செல்வங்களான குழந்தைகள் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கும், அவர்களது எதி...
03/07/2025

இன்னும் இரண்டு தினங்களே உள்ளன...

நமது வாழ்வில் நமது செல்வங்களான குழந்தைகள் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கும், அவர்களது எதிர்காலம் சிறப்பாக நான் என்னென்ன செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டு நடைமுறைப் படுத்துவதற்கும் இன்னும் இந்த இரண்டு தினங்களே உள்ளன...

உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் ஒரு சிறந்த தாயாக தந்தையாக இருப்பதைத் தவிர வேறு எந்த கிஃப்ட்டும் அவர்களுக்கு பெரிதல்ல... இந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்டைத் தரத் தயாராகுங்கள்...

மேலும் விபரங்களுக்கு...

7904401391
9443682257




அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் பூச்சொரிதல் விழா (11/07/25)🙏4/07/25 - காப்புக்கட்டுதல்9/07/25 - அம்மன் திருவீதி உலா 11/0...
01/07/2025

அருள்மிகு பிள்ளைவயல் காளியம்மன் பூச்சொரிதல் விழா (11/07/25)🙏

4/07/25 - காப்புக்கட்டுதல்
9/07/25 - அம்மன் திருவீதி உலா
11/07/25 - சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் பூச்சொரிதல் விழா 🙏

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில்,திருப்பத்தூர் - மானாமதுரைதேசிய நெடுஞ்சாலை,பெருமாள்ப...
01/07/2025

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில்,

திருப்பத்தூர் - மானாமதுரை
தேசிய நெடுஞ்சாலை,
பெருமாள்பட்டியில் இருந்து
500 மீட்டர் தொலைவில்
21 சென்ட் இடம் விற்பனைக்கு உள்ளது.

💗செம்மண் பூமி
💕 தரமான குடிநீர்
💖பண்ணை தோட்டம் அமைப்பதற்கு
💯வீடு கட்டுவதற்கு, நிலத்தில் முதலீடு செய்வதற்கு ஏற்ற அருமையான இடம்..

💝21 சென்ட் இடம்

மேலும் விவரங்களுக்கு:
84891 65076
98943 53438.

ஆபரேஷன் வேண்டாம் ❌இயற்கை முறையில் மூலத்தை குணப்படுத்துங்கள் 🌿100% Natural 🪴உடனே அழைக்கவும்: 9345193517
01/07/2025

ஆபரேஷன் வேண்டாம் ❌
இயற்கை முறையில் மூலத்தை குணப்படுத்துங்கள் 🌿
100% Natural 🪴
உடனே அழைக்கவும்: 9345193517

30/06/2025

Vruksham Academy Sivagangai ✨
📞 Contact: 99433 20620

📍 Location:Now in Sivagangai & (New Perungalathur, Chennai)
🌐 Mode: Online & Offline
📸 Instagram:

Courses Offered:
✅ Phonics (Basics / Intermediate / Advanced)
✅ Grammar (Kids & Adults – all levels)
✅ Communication & Spoken English
✅ Storytelling & Public Speaking
✅ Debate & Presentation Practice
✅ English Tuition for B.A. / M.A. (Literature & Grammar)
✅ School English Grammar & Literature (6th–12th)
✅ Handwriting Improvement (English/Tamil)
✅ Speed Reading & Writing Techniques

👉 Learn English with confidence! Join today and see the difference.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Trending Sivagangai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Trending Sivagangai:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share