06/05/2024
மாணவ செல்வங்களே தோல்வியை கண்டு துவண்டு விடாதீர்கள். தோல்வி என்பது வெற்றிக்கு வித்திட்ட முதல் படி ஆகவே முயற்சி பண்ணுங்க கடவுள் நம்பிக்கையோடு முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் வெற்றி பெற்றவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்