RoboBoy360

RoboBoy360 A Passionate Technologist with a curious mind that thrives on exploring the intersection of various domains

https://youtu.be/t8a3AtBaJqo?si=PFFatAP4QBkVlWlE
09/07/2024

https://youtu.be/t8a3AtBaJqo?si=PFFatAP4QBkVlWlE

In this video we have reviewed the book "The power of your subconscious mind" written by Dr. Joseph Murphy.இந்த காணொளியில் ஜோசப் மர்பியின் 'தி பவர் ஆஃப் யுவர...

23/06/2024

நாட்டில் உழைப்பவன் கொடுக்கும் வரியெல்லாம் எந்த சட்டத்தையும் மதிக்காமல் கல்ல சந்தையில் கல்லசாராயம் குடித்து பாதிப்படைந்த வர்களுக்கு இழப்பீடாக கொடுப்பது சரியா?

அரசாங்கம் என்ன சொல்ல வருகிறது. நாங்கள் உங்களுக்கு தரமான சாராயம் தருவதற்கு ஏதும் செய்யவில்லை. எங்களை மன்னித்து கொள்ளுங்கள். எங்கள் தவறுக்காக உங்களுக்கு இழப்பீடு தருகிறோம் என சொல்ல வருகிறதா?

எதிர்பாராத விபத்தில் யாராவது பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு அரசாங்கம் பண உதவி செய்தால் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இப்படி சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு இறந்தவர்களுக்கு அரசாங்க உதவி என்பது சரியா?

மனிதாபிமான அடிப்படையில் யாராவது உதவி செய்தால் அது வேறு.

Clouded Velliyangiri
23/05/2024

Clouded Velliyangiri

மூன்று‌ நாட்களாக பல்லவர்களின் ஆட்சியில் வளர்ந்த காஞ்சிபுரம் மாநகரில் ஏகாம்பரநாதர், காஞ்சி‌ காமாட்சி, தொன்மையான கைலாசநாதர...
23/05/2024

மூன்று‌ நாட்களாக பல்லவர்களின் ஆட்சியில் வளர்ந்த காஞ்சிபுரம் மாநகரில் ஏகாம்பரநாதர், காஞ்சி‌ காமாட்சி, தொன்மையான கைலாசநாதர் தரிசனம்.

சித்திரகுப்தருக்கென்று உள்ள ஒரே தனி ஆலய தரிசனம்.

கூடவே காஞ்சி Special கோவில் இட்லி

பல்லவர்களின் கலைநயம் கைலாசநாதர் கோவில்.‌‌

ஒவ்வொரு தமிழனும் ஒருமுறையேனும் தரிசனம் செய்ய வேண்டிய, ராஜா ராஜ சோழனின் மனம் கவர்ந்த கோவில் என்று கல்வெட்டுகளில் சொல்லப்பட்ட கோவில். தஞ்சை பெரிய கோவில் இந்த கோவிலின் அமைப்பை ஒத்தே கட்ட பட்டிருக்கிறது. பல்லவர்களின் கட்டிட கலை அப்பப்பா!

Address


Telephone

+918248479242

Website

Alerts

Be the first to know and let us send you an email when RoboBoy360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share