Bharathi TV

Bharathi TV 1

12/06/2025

சங்கரன்கோவில் அருள்தரும் திரௌபதி அம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா 2025 - 9 ஆம் திருநாள் சிறப்பு நிகழ்ச்சி..

திரௌபதி அம்மன் கூந்தல் முடிப்பு

- நேரடி ஒளிபரப்பு 🎥📺


17/05/2025

Hacked and get back our account🔙

14/01/2025

இனிய தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐🌞🎋🍃☀️🌅🪄

சங்கை கேபிள் நெட்ஒர்க், சங்கை பைபெர்நெட் மற்றும் பாரதி தொலைக்காட்சியின்...இனிய தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்...
13/01/2025

சங்கை கேபிள் நெட்ஒர்க், சங்கை பைபெர்நெட் மற்றும் பாரதி தொலைக்காட்சியின்...

இனிய தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்💐🌞🎋🍃☀️🌅🪄

மின்சார வாரிய அறிவிப்பு :சங்கரன்கோவில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் ,04/01 /2025 -சனி அன்று காலை 9 ...
03/01/2025

மின்சார வாரிய அறிவிப்பு :

சங்கரன்கோவில் உப மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெறுவதால் ,04/01 /2025 -சனி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை ...
சங்கரன்கோவில் நகரம், களப்பா குளம் பெருங்கோட்டூர் , முள்ளிக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பூக்கும் புத்தாண்டில்புன்னகை நாளும் மலர்ந்திடபுதிய முயற்சியோடுபுத்துணர்ச்சியோடுவாழ்வில் வசந்தமாய்வாழ்வில் மகிழ்ச்சியோடும...
01/01/2025

பூக்கும் புத்தாண்டில்
புன்னகை நாளும் மலர்ந்திட

புதிய முயற்சியோடு
புத்துணர்ச்சியோடு

வாழ்வில் வசந்தமாய்
வாழ்வில் மகிழ்ச்சியோடு

மங்காத தமிழ் போல்
மகிழ்வோம் என்றும்...
இனிய புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்
2025💫🎊🪄

வாழ்த்துக்களுடன் :

பாரதி தொலைக்காட்சி
சங்கை கேபிள் நெட்வொர்க்
சங்கை பைபெர்நெட்

#புத்தாண்டுநல்வாழ்த்துக்கள்

17/11/2024

பாரதி செய்திகள்

தென்காசி 3 ஆவது பொதிகை புத்தகத் திருவிழா | Tenkasi

தென்காசி 3 ஆவது பொதிகை புத்தகத் திருவிழாவை தமிழ்நாடு வருவாய்துறை அமைச்சர் மாண்புமிகு கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்.

கந்த சஷ்டி திருவிழா.தென்காசி  மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில்  கந்த சஷ்டி திருவ...
04/11/2024

கந்த சஷ்டி திருவிழா.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில்
கந்த சஷ்டி திருவிழாவில்
3 ஆம் நாள் சிறப்பு பூஜைகள்.

ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, தீபாரதனை.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.

03/11/2024
02/11/2024

கந்த சஷ்டி திருவிழா.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழாவில் முதல் நாள் சிறப்பு பூஜைகள்.

ஆறுமுகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை, ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்பு

Address

Sankarankovil

Telephone

+919894258420

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharathi TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share