26/08/2026
உலகையே உலுக்கிய இமயமலை நாடான நேபாளத்தில் திடீரென ஏற்பட்டுள்ள கொடூர வெள்ளப்பெருக்கு (Nepal Flash Flood 2026) பற்றிய முழுமையான விவரங்கள் இந்த வீடியோவில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.சீனா மற்றும் நேபாள எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம், பனிப்பாறை வெடிப்பு மற்றும் மேகவெடிப்பு காரணமாக ஆறுகளில் திடீர் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள உயிர்ச்சேதங்கள், தற்போதைய நிலவரம் மற்றும் அங்கு சிக்கியுள்ள தமிழர்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து இதில் பேசியுள்ளேன்.வீடியோவை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் இது போன்ற உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்துகொள்ள நம்ம சேனலை மறக்காம சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க!